தொலைநோக்கிகள்

Hubble’s Messier 5 | ஹப்புளின் மெஸ்ஸியர் 5

“லிப்ரா விண்வெளி தொகுப்பிற்கும் சர்பென்ட் தொகுப்பிற்கும் இடையில் கண்டறியப்பட்ட  ஒரு அழகான நெபுலா…” என்று இதன் தொடக்கம் . எதில் என்றால் ?. அது சார்லஸ் மெஸ்ஸியர் […]

Read more
Web hosting

Blue or Black color Moon 31-1-2018 | வெளிச்சம் இல்லாத பொளர்ணமி

இது தான் 31 ஜனவர் 2018 ஆம் நாள் வந்த சந்திர கிரகனத்தின் படங்கள். உண்மையில் சொல்லப்போனால் இன்று 14 ஆம் நாள் பொளர்ணமி. ஆனால். இந்த படங்களில் பார்த்தால் இது சற்று இருட்டாக தான் உள்ளது. நமது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் இந்த அளவு இருட்டாக மாரியுள்ளது . என்றும் இது 150 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடை பெறும் அறிய நிகழ்வு என்றும் விஞ்னானிகள் கருதுகின்றனர் இந்த படங்களில் உங்களால் சந்திரனின் கலரை கண்டு பிடிக்க முடிந்தால் உங்களுக்கு […]

Read more

Expedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பனிகளை மேற்கொள்வதற்காக நாசா. மற்றும் உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி அங்கு ஆய்வுப்பனிகளை மேற்கொண்டு வருகிறது நாசா இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு தேராயமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய குழுவை அனுப்பிக்கொண்டே இருக்கும் அது போல் இப்போது எக்ஸ்பிடிஷன் 54 மற்றும் 55 குழுவானது சர்வதேச விண்வெளி மையம் செல்ல தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் நாசாவைச்சேர்ந்த வீரரும் ஜப்பான் […]

Read more

Super Full Moon Calendar | முழு நிலவு குறப்புகள்

இன்று டிசம்பர் 3 ஆம் தேதி நிலவானது பூமியின் சுற்றுவட்ட பாதையில் மிகவும் அருகில் வரும் நாள். அன்றைய தினத்தில் அதாவது இன்று 3-12-2017 அன்று நிலவானது சற்று பிரகாசமாகவும். மற்றும் பெரியதாகவும் தெரியும். பெரிஜீ (Perigee) என கூறப்படும் அந்த நாட்களில் சந்திரனானது பூமிக்கு 222,443 மைல் தொலைவில் நிற்கும். இதன் மூலம் நாம் சாதாரணமாக பார்க்கும் சந்திரனை விட 12 லிருந்து 14 மடங்கு பெரியதாக காணலாம். இந்த நிகழ்வானது 15.00 UTC மணியளவில் நடை பெறும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய […]

Read more

James Web Telescope Tamil News | விண்வெளி பயனத்திற்கான முதல் அடி எடுக்கிறது ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நாசாவின் ஜான்சன் வின்வெளி மைத்ததில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் 1 2017 அன்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் Chamber A வில் பலவிதமான சோதனைகளை மேற்கொண்ட பின்பு இது தனது விண்வெளி பயனத்தின் முதல் அடியாக கலிஃபோர்னியாவில் உள்ள அதன் அப்சர்வேட்டரியுடன் இனைப்பதற்காவும் மேலும் இன்னும் பிற சோதனைக்காகவும். கலிஃபோர்னியாவில் உள்ள ரோட்டோண்டோ கடற்கரையில் உள்ள நார்த்ராப் கிரம்மேன் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், கலிபோர்னியா, (Northrop Grumman Aerospace Systems in Redondo Beach, California, ) […]

Read more

Interstellar Visitor “Oumuamua” வேறு சூரிய குடும்பத்திலிருந்து வந்த ஆஸ்டிராய்டு “ஒமுவாமுவா”

மிகவும் புதிரான , வித்தியாசமான ஒரு ஆஸ்டிராய்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது நமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றும் சாதாரணமான ஆஸ்டிராய்டு கிடையாது என்பதுதான் மேலும் ஆச்சரியமான விஷயம். இதன் பெயர் “ஒமுவாமுவா” என்பதுதான். அர்த்தம். புதிய விருந்தாளி.    அக்டோபர் 19 ஆம் நாள் 2017 அன்று ” பான்–ஸ்டார் 1″ எனும் ஹவாயில் உள்ள ஒரு சிறிய தொலை நோக்கியின் மூலம் இது ஒரு சிறிய லேசான புள்ளியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சதாரன ஆஸ்டிராய்டு என […]

Read more

Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்” எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில் “சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது. விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்” என்பதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் […]

Read more
1 2 3 12