Moon Illusion | நிலவின்மாயத்தோற்றம் உண்மையா

Spread the love
நீங்கள் பார்க்கும் இந்த பன்னிரண்டு நிலவுகளும் நம்முடைய சந்திரன் தான். அதின் யாருக்கும் எந்த சந்தேகங்களும் வேண்டாம்.
நிலவின் மாயத்தோற்றம்:
நிலவானது அடிவானத்தில் தோன்றும் போது அதன் உருவம் சற்று பெரியதாக தோன்றும் என்பதுதான் அந்த  கூற்று. இதனை நிலவின் மாயத்தோற்றம் (Moon Illution) எனக்கூறுவர்.
ஆராய்ச்சி முடிவுகள்:
ஒரு வருடத்தின் முழு நிலவுகள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது: நவம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை. பாக்கிஸ்தானில் உள்ள ஒரு அப்ஸர்வேட்டரி (Observatory) மூலம் இது படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் மேல் வரிசையில் இடது புறம் உள்ள நிலவின்படம் தான் முதல் மாதத்தின் படம் அதாவது நவம்பர் 2016. பிறகு கடைசி வரிசையில் வலது புறம் இருக்கும் நிலவின் படம் தான் அக்டோபர் 2017 ஆம் மாதம் எடுத்தது.
நீங்கள் பார்க்கும் இந்த வரிசையில் மேல் கீழ் உள்ள கோடுகள் மூலம் நாம் நிலவின் அளவினை கனக்கிட முடியும் . இந்த படங்களில் உள்ள நிலவின் அளவுகள் அனைத்தும் சரியான அளவீடுகள் தான். அதாவது.  வருடம் முழுவதும் கணக்கிடப்பட்ட முழு நிலவின்  நிலவின் அளவுகள் கிட்டத்தட்ட சமமாக தான் உள்ளன.. மேலும் நிலவின் மாயத்தோற்றம் எனும் ஒரு பிரபலமான கூற்றானது . தவறு. மேலும் நீங்கள் இந்த படத்தில் இரண்டாம் வரிசையில் உள்ள நிலவின் அளவில் சிறு குறைவை காணலாம். இது  எதனால் ஏற்படுகிறது என்று கேட்டால்.
நிலவின் சுற்றுவட்டபாதையானது சற்று முறையில்லாது உள்ளது. இது தான் இதற்கு காரணம். வேறு ஒன்றும் கிடையாது.

Image Copyright: Image Credit & Copyright: Talha Zia

For Your Ref:
https://space-stuffin.blogspot.in/2017/11/a-year-of-full-moons.html
Moon Illusion Explain : https://apod.nasa.gov/apod/ap031011.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *