சூரிய குடும்பத்தின் உயரமான குன்றின் மீதிருந்து குதித்தால் உயிர் தப்பிக்க முடியுமா?

ஆம் நன்பர்களே!. மேலே காணப்படும் இடம் தான் யுரேனஸ் கிரகத்தின் துனைக்கிரகமான. மிரண்டா(Miranda) . இந்த இடத்தின் பெயர் வெரொனா ருபெச் (Verona Rupes) . இது புவியின் மிக உயரமான மலைக்குன்றான கிராண் கென்யன் னை ( Grand canyon) விட 10 மடங்கு அதிக உயரமானது. என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்.இங்கு நம்முடைய சவால் என்ன வெண்றால். கிராண் கென்யன் னை ( Grand canyon) லிருந்து குதித்தால் எலும்பு தேராது. ஆனால் இந்த மிரண்டா துனை கிரகத்தின் இந்த “வெரொனா ருபெச்” […]

Read more

Planet X | ஒன்பதாம் கிரகம் | Space News Tamil (Not Discovered)

The announcement does not mean there is a new planet in our solar system பிலானெட் X என்று சொல்லக்கூடிய ஒரு வித கிரகம் இருப்பதற்கான  அனுமானங்கள் இருப்பதாக அறிவிப்பு (Not Officially) செய்யப்பட்டுள்ளது. இது 2015 ஆன்டு ஜனவரி மாதம். சொல்லப்பட்டது. Caltech கால்டெக் என்று சொல்லக்கூடிய ( கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) ஒரு அமைப்பை சேர்ந்த இரு வானியல் அறிஞ்சர்கள். இதை அறிவிப்பு செய்துள்ளனர்.( உறுதி செய்யப்படவில்லை) கான்ஸ்டண்டைன் பாடிஜின் மற்றும் மைக் ப்ரொன் எனும் […]

Read more