What Countries are in the Northern Hemisphere | ஆண்ரோமிடா கேலக்ஸி எங்கு படமெடுக்கலாம்?

யூடியூப் சேனலில் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்காகத் தான் இந்த ப்லாக் எழுதுகிறேன்.? அது என்ன கேள்வி என்றால்.ஆன்ரோமிடா கேலக்ஸியை வெறும் கண்ணால் பார்க்க இயலுமா? மற்றும் எந்த நாட்டிலிருந்து பார்த்தால் ஆன்ரோமிடா கேலக்ஸியை பார்க்கலாம்.? என்பது தான் அந்த கேள்வி. இதற்கு விடை தேடும் பொருட்டு. சிறிது நேரம் கூகுளில் ஆராய்ந்ததில். அது Northern Heresphere என தெரிய வந்தது. அதாவது.  பூமியின் வட அரைக்கோளம். அது சரி அந்த வட அரைக்கோளத்தில் எந்த எந்த நாடுகள் வரும் என பார்க்கும் போது இந்த […]

Read more

Space X’s New Space Suite | புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்

வண்ணங்களும் அழமும் அதிகம் விரும்பப்படும் இந்த காலத்தில். ஒரு புதிய ஸ்பேஸ் சூட் ஒன்றினை ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனமானது தயாரித்து உள்ளது. மென்மையான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்டினை (Space Suite) 2 நாட்களுக்கு முன். அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Instagram) இந்த வெள்ளை நில ஸ்பேஸ் சூட்டின் படத்தினை வெளியிட்டார் Photo Credits : Space X மேலும் இந்த புதிய சூட்டானது. அந்த நிறுவனம் தயாரித்த […]

Read more

Alien Megastructure Star May Host Saturn Like Exoplanet | KIC 8462852 நட்சத்திரத்தின் புதிய அனுமானங்கள்

KIC 8462852 –  Tabby’s Star வேற்றுகிரக கட்டமைப்புகள்:  டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன. ஆரம்பம்:  2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட்  ஆனது மிகவும் வித்தியாசமானதாக […]

Read more

It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.  ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .! என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன. முன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix […]

Read more

Diamond Rain on Jupiter and Saturn | வியாழனில் வைர மழையா?

வியாழன் கிரகத்தில் வைர மழையா?!!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!!சில நாட்களாக நாம் கேள்விப்படும் ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால். அது. மழை பெய்கிறது ஆனால் அது அனைத்தும் வைரமாக (diamond) மழை பொழிகிறது என்பது தான். இது குறிப்பிட்ட இரு கிரகத்தில் நடப்பதாக . செய்தி பரவுகிரது. அதை பற்றிய கருத்து. முதலில் கிரகத்தினை பற்றி அறிந்து கொள்ளுவோம். இந்த கிரகங்கள் இரண்டுமே. ஒரு ஜயின்ட் பிளானட் (gas giant planet ) எனப்படும். அப்படியானால் இதில். அதிகமான காற்று தான் உள்ளன. என்பது தான் இதன் அர்த்தம். […]

Read more

How Humans Have Captured Starlight | மனிதர்களின் விண்வெளி பற்றிய வரலாறு – Space News Tamil

மனிதர்கள் . முதன் முதலில் எப்படி விண்வெளியை படம் எடுக்க ஆரம்பித்தனர் என்பதைப்பற்றிய ஒரு சிறிய வரலாறு. முதன் முதலாக மனிதன் விண்வெளியை பார்க்க பயன்படுத்திய ஒரு விஷயம் என்னவென்று கேட்டால் அது கண்டிப்பாக மனித கண்கள் தான். பிறகு மனிதர்கள். விண்வெளியினை பார்வையிட பயன்படுத்திய ஒரு கருவி என்னவென்று கேட்டால். 17ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உருவான Telescopes என்று சொல்லக்கூடிய தொலைநோக்கிகள்.. முதன் முதலாக தொலைநோக்கியை பயன்படுத்தி விண்வெளியை ஆராய்ந்த முதன் மனிதர் என கருதப்படுபவர்.. கலிலியோ கலிலி தான், இவர் 1609 […]

Read more