New Horizons probe is awake and ready for its next flyby | புதிய இலக்கை நோக்கி நியூ ஹரைசோன்

New Horizon விண்வெளி ஆய்வுக்கலமானது புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் புளூட்டோ ஒரு கோள் இல்லை என முடிவு செய்யப்பட்டதும். இது அதன் அருகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான, ஆபத்தான , வினோதமான பகுதியாக இருக்கும் . கைப்பர் பெல்ட் எனும் பகுதியை ஆராய்ச்சி செய்யும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். இதனை தொடந்து. 2015 ஆம் ஆண்டு இந்த விண்கலமானது புளூட்டோவின் மிகவும் அருகில் பறந்து அதன் துள்ளியமான புகைப்படத்தினை பூமிக்க்கு அனுப்பியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கு பிறது இந்த விண்கலமானது Hibernation  […]

Read more

Expedition 55/56 Launch & Landing | எக்ஸ்பிடிஷன் குழு வருகையும் புறப்பாடும்

எக்ஸ்பிட்ஷன் 55 குழு வருகையும். 56 ஆம் குழுவின் புறப்பாடும் நடக்கவிருக்கிறது.ISS எனும் சர்வதேச விண்வெளி ஆராய்சி மையத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை (அல்லது அதற்கும் முன்னும் பின்னும் சற்று மாறுபடும்.) ஒரு புது குழுவை நாசா அனுப்பி வைக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில். ஏற்கனவே எக்ஸ்பிடிஷன் 55 ஆம் குழுவில் சென்ற மூன்று விண்வெளியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 5 1/2 மாதங்களை கழித்துவிட்டு, நாளை அதாவது ஜூன் 4 ஆம் தேதி பூமி திரும்புகிறார்கள். […]

Read more

NGC 6744 | சாய்வான அண்ட்ம் NGC 6744 ஓர் பார்வை

இந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் […]

Read more