1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது. பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க இண்டர்னெட் […]

Read more

ஆஸ்ட்ரோனெட் தேர்வில் உதவும் ரஷ்யா | Russia Offers To Train Indian Astronauts for future Space Mission

மாஸ்கோ: செப்டம்பர் 14 ஆம் தேதி, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் மற்றும் இந்திய குழுவினருக்கும். நடந்த பேச்சுவார்த்தையின் போது. இந்தியாவின் வரும்கால “ககன்யான் மிஷன்” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவிற்கு. உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு செய்தது. எப்படி என்றால்????? இந்தியாவானது விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பல தரப்பட்ட பயிற்சிகளையும் வீரர்களுக்கு தரவேண்டும். அந்த மாதிரியான சூழ்நிலையில். ரஷ்யாவின் “ராஸ் காஸ்மோஸ் ஐ”  அதாவது ரஷ்யாவின் ஒரு ஸ்பெஷலிஸ்ட் குழுவானது இந்தியாவின் தேர்வு செய்யும் குழுவில் இருக்கும் […]

Read more

கீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth

இன்னொரு விண்வெளி ஆய்வுக்கூடமா என்று கேட்கிறீர்களா.? ஆம் ஏற்கனவே இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சைனாவின் ஒரு வின்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று கட்டுப்பாடு இழந்து பூமியில் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது கடலின் புறமாக விழுந்தது. அதுமட்டும் இல்லாமல். நமது வளிமண்டலத்தில் நுழைந்த பழைய Tiangong-1  என்று பெயரிடப்பட்ட ஸ்பேஸ் ஸ்டேசன் எரிந்து சாம்பலாகி ஒரு சில குப்பைகளை மட்டும் பூமியின் மீது தூவியது. அதுவும் கடலின் பக்கம். அதேபோல் இந்த முறையும் ஒரு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று பூமியின் மீது விழும் […]

Read more

4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்

இத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது செப்டம்பர் 24, 2018 உடன். 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தான் மங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த பெருமை இஸ்ரோ பையே சாரும் . அதன் 4 ஆவது பிறந்த நாள் அன்று “இஸ்ரோ மார்ஸ் ஆர்பிட்டர்” டுவிட்டர் பக்கத்தில், மங்கல்யான ்விண்கலத்தில் உள்ள காமிரா மூலம் எடுக்கப்பட்ட ஒரு சில செவ்வாயின் படங்களை வெளியிட்டுள்ளது. அதை தான் நீங்கள் கீழே பாக்கிரீர்கள்.

Read more

First Moon Tourist | நிலாவுக்கு செல்லும் டூரிஸ்ட்

எலன் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என் முதல் நிலாவுக்கு செல்ல இருக்கும். அந்த நபரை. கடந்த 17 செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். அவர்தான் . கலை களை விரும்பும் ஜப்பானிய கோடீஸ்வரர். யசுகோ maazavaaba . இவர் 2023 ஆம் ஆண்டு நிலாவினை சுற்றி வர இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் . இவர் செலவு செய்த பணத்தின் அளவு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் ஃபோர்ப்ஸ் என்ற ஆங்கில மேகசின் எல் இடம் பெற்ற செய்தியின் அடிப்படையில் இவர் தான் ஜப்பானில் 18ஆவது பெரிய […]

Read more

Little Rover Sent Their First Image | Hayabusa 2 Mission Update

ஹயபுஸா 2 விண்கலத்திலிருந்து வெளி விடப்பட்ட மினர்வா 2 என்ற ரொவர். பத்திரமாக தரையிரங்கியதோடு மட்டுமில்லாமல். அது தனது முதல் படத்தினையும் . அதன் முக்கிய விண்கலனான ஹயபுஸா 2க்கு அனுப்பியுள்ளது. அந்த படங்களை ஹயபுஸா 2 ஆனது ஜப்பானில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கும் அனுப்பியிருக்கிறது. அந்த படங்களை இப்போது நீங்கள் கீழே பார்க்கலாம். இதில் ஹயபுஸா 2 ன். சோலார் பேனல்கள் மற்றும் அதன் வடிவம் . தெரிவதையும் காணலாம், இந்த படமும் மினர்வா 2 ரோவரில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் Blurr […]

Read more

Hayabusa 2 Drops its Little Robots in Ryugu | தரையிரங்கியது ஹயபுஸாவின் சிறிய இயந்திரங்கள்

ஹயபுஸா 2 எனும் விண்கலமானது ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம். இது முதன்மை ஆஸ்டிராய்டு பெல்ட் பகுதியில் உள்ள “ருயுடு” எனும் ஒரு முக்கோன முட்டை வடிவ ஆஸ்டிராய்டினை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது. இந்த  விண்கலமானது 2014 டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.  கடந்த ஜூன் 2018 முதல் இந்த ஹயபுஸா விண்கலமானது அதன் இலக்கான ” ருயுடு ” ஆஸ்டிராய்டினை வட்டமடித்து வருகிறது. அதிலிருந்து அதிகமான விஷயங்களை சேகரித்தும் வருகிறது ஆனால் இந்த ஹயபுஸா 2 வின் பனியானது “Asteroid […]

Read more

Hot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்

அமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். மிகவும் குளிர்ச்சி மிக்கவை. ஆனால் தற்போது. சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவியுள்ள “ஈகோ ஸ்ட்ரஸ்” எனும் கருவியானது பூமியின் ஒரு பகுதியில் நிகழும் வெப்ப கூறுகளை ஆராய்ந்து அந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டும் தண்மையுடையது. இந்த கருவியை ” நாசா ” அமைப்பானது. லாஸ் ஏஞ்சல் நகரினை பார்க்கும் படி வைத்தது. அதில் காணப்படும் வெப்ப காட்சிதான நீங்கள் கீழே பார்க்கும்  காட்சி.  […]

Read more

விண்ணில் பாய்ந்தது ஐஸ் சாட் 2 | Icesat 2 Launched By Delta 2 Rocket Yesterday

பூமியில் நிலவும் வெப்ப நிலை மாற்றத்தினை அளவிட நாசா வடிவமைத்து தயாரித்த ஐஸ் சாட் 2 என்ற 1500 கிலோ செயற்கைகோலானாது. நேற்றி இந்திய நேரப்படி ஏறக்குறைய இரவு 9 மணியளவில் அதாவது 15-09-2018  அன்று காலை 9  மணி ( அமெரிக்க நேரப்படி) விண்ணில் ஏவப்பட்டது. ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட ராக்கெட்தான் டெல்டா 2 வகை ராக்கெட். இது. இந்த சாட்டிலைட்டை மட்டும் சுமந்து செல்லவில்லை . இத்துடன் சேர்த்து 4 கியூப் சாட்களையும். அதாவது சிறிய வகை செயற்கைகோள்களையும் சுமந்து சென்றுள்ளது. இந்த […]

Read more

ISRO’s September Schedule | இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் இன்று | 33 கவுண்டவும் துவங்கியது

இரண்டு புவி கவனிப்பு செயற்க்கை கோள்கள்களை சுமந்து செல்லும் பி.எஸ். எல். வி சி 42  வகை ராக்கெட் மூலம் வின்ணில் ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்டவும் நேற்று அதாவது சனிக்கிழமை (15.9.2018) 1.10 மதியம் நேர அளவில் ஆரம்பித்துள்ளது. sriharikota இதன் லாஞ்ச். இன்று இரவு 10.07 மணிக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. (16.9.2018) ஏவப்படும் ராக்கெட் இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV C42 வகை ராக்கெட் என்பது, இது PSLV ராக்கெட் வரிசையில் இந்த வருடத்தில் இஸ்ரோ ஏவும் 3 ஆவது […]

Read more
1 2