Gaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள்

காயா தொலைநோக்கியானது நமது பால்வழி அண்டத்தினை 3D முறையில் வழங்குவதற்காக விண்ணில் விவரங்களை சேகரிக்க , ஐரோப்பிய ஆய்வுக்கழகத்தால் டிசம்பர் மாதம் 13 ஆம் நாம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. அதாவாது விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களையும் மற்றும்  தனித்தனி பொருட்களையும் அதன் தூரம். அளவு. மற்றும் அதன் நகரும் வேகம் எந்த திசையில் நகர்கிரது என்பது போன்ற விவரங்களை இது சேகரிக்கும். என்னது விண்வெளியில் திசைகளா ? என்று ஆச்சரியப்படாதீர்கள் கீழே உள்ள படத்தினை பாருங்கள் உங்களுக்கு புரியும். அதாவது ஒரு […]

Read more

வெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் 29 தொலைதொடர்பு செயற்க்கைகோள். பிரதியேக காட்சிகள் உங்களுக்காக இதன் மூலமாக இந்தியாவின் வடக்கு பகுதிகளுக்கு அதாவது காஷ்மீர் , ஜம்மு போண்ற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. https://www.pscp.tv/PIB_India/1eaJbOkndPqxX?t=3m22s Twitter Update:   பிரதமரின் வாழ்த்து ஜிசாட் 29 வெற்றிக்காக My heartiest congratulations to our scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite. The double success sets a new record of […]

Read more

Gaia Telescope Finds “Ghost Galaxy” | நிழல் கேலக்ஸி ஆன்ட்லியா 2 தமிழ் விவரங்கள்.

விண்வெளியில் புதியாக கண்டறியப்பட்ட நிழல் அண்டம் அதாவது கோஸ்ட் கேலக்ஸி (Ghost Galaxy) விண்வெளியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நமது பால்வழி அண்டத்திற்கு வெளியே உள்ள ஒரு மிகவும் லேசான கேலக்ஸி எனவும் அதாவது அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது இதனை (faint galaxy) என்றும் அறிவியலாலர்கள் கூறுகின்றனர். காயா தொலைநோக்கி (Gaia Telescope) இது ஐரோப்பிய வின்வெளி கழகத்தால் அனுப்பப்பட்ட காயா Gaia தொலைநோக்கியின் பழைய பதிவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. காயா தொலநோக்கியின் நோக்கமே பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அதனை […]

Read more

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands) தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு […]

Read more

GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11

  டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11   திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது.  நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால்  கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A  எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. […]

Read more

CHEOPS Details in Tamil | Exoplanet Satellite in Tamil | Space News Tamil

இதற்கு போன பதிவில் நாம் இந்த எக்ஸோ பிளானட் செயற்கைகோளில் பதிய வைத்து இருக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் பற்றி பார்த்தோம். இப்போது நாம் இந்த செயற்கைகோளை பற்றி வேறு பல செய்திகளை தெரிந்து கொள்ளுவோம். CHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம். இந்த செயற்க்கைகோளானது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளி தொலைநோக்கியாகும். விண்வெளி தொலைநோக்கி என்ற உடன் நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்ய வேண்டாம். இது தான் ஐரோக்கிய விண்வெளி கழகத்தால் […]

Read more

CHEOPS Will Take Children’s Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள்

  CHEOPS என்றால்  Characterizing Exoplanet Satellite  என்று அர்த்தம் இது ESA வால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஒரு பகுதியைல் சிறிய சிறிய படங்களை கொண்ட ஒரு டைட்டானியத்தால் ஆன தகடு ஒன்று வைத்துள்ளனர். இந்த தகட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் . 2015 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளுக்காங்க ஒரு ஓவியப்போட்டி , மற்றும் அதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் 2700 ஓவியங்களைத்தான் அதில் ஒரு தகட்டில் பொரித்து . அதனை . இந்த “சிபோப்ஸ்” […]

Read more

BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்

பேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ!!!??? இந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது 20 அக்டோபர் 2018, இந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் […]

Read more

Gravitational Wave in Tamil – விளக்கம்

நாம் நமது பூமியில் ஈர்ப்பு விசையினை உணர்ந்துள்ளோம். அது புவியின் ஈர்ப்பு விசை. இது எப்படி வருகிறது ? என இப்போது பார்ப்போம். ஈர்ப்பு விசை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மற்றும் ஈர்ப்பு விசை, அதாவது Gravity and Gravitational Force, ஒரு பொருள் எவ்வளவு எடை அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு அதன் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈர்ப்பு விசை என்பர், அதேபோல் ஈர்ப்பு விசை அதாவது Gravitational Wave என்றால்? இதனை விண்வெளியில் ஏற்படும் சிற்றலைகள் என கூறலாம். அதாவது […]

Read more