About

Spread the love

Hello and this is Abdul. in Space News Tamil

அனைவருக்கும் வணக்கம்!!

நான் சென்னையை இருப்பிட மாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். (சென்னை 70)
டிப்ளமா வரைதான் படிப்பு. அரசினர் பள்ளி நங்கநல்லூரில் பயின்றேன். பிறகு டிப்ளமா இன் கம்ப்யூடர் (DCE) ஆவடி AMS ல் பயின்றேன்.

 

 


நான் ஏற்கனவே எனது தளத்தில் சொன்னது போல. எனக்கு மிகவும் பிடித்தமான விண்வெளி பற்றிய செய்திகளை படித்து அதில் மிகவும்

ஆச்சரியம் அடைந்து நான் அந்த ஆச்சரியத்தின் வெளிப்பாடாக அதனை பகிரிந்து கொள்கிறேன். ஆனால் ஃபெஸ் புக் மற்றும் டிவிட்டர் மற்றும் யூடியுப் என பல சமூக தளங்களில் பகிர்கிறேன் ஆனால். இனைய தளம் இருப்பது கூடுதல் பலம் என அறிந்ததன் விளைவாக இணைய தளத்தினை (domain) வாங்கி அதில் செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் இது ஒரு (Blogger) புளாக்கர் ஆகும்.

Godaddy எனும் இனைய தளத்தில் தான் இந்த டொமைன் வாங்கப்பட்டது . நான் வாங்கும் போது 99 ரூபாயில் ஒரு வருடம் என வாங்கினேன் இப்போது அது முடியும் தருவாயில் உள்ளது.

ஆகவே ,, விருப்பம் உள்ளவர்கள் . உதவி செய்ய நாடினால். ( விருப்பத்தின் பேரில் தான். கட்டாயம் இல்லை)
கீழ் கானும் பேடியம் (PayTM ) id யில் உதவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

கடைசியில் எப்படியோ இதை ஒரு வருடத்திற்கு வாங்கிவிட்டேன். இப்போது புதிதாக Hosting முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் இது 3 மாதங்கள் வரை தான்.எப்படி என நானும் பார்க்கத்தான். இதை முயற்சி செய்தேன். Hostinger எனும் தளத்தில் Hosting Plan 147 என்பதை மூன்று மாதத்திற்கு எடுத்திருக்கிரேன். இதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்தே இந்த தளத்தின் முன்னேற்றம் இருக்கும். எனவே தாங்கள் விருப்பம் இருந்தால். மேலே உள்ள Paytm QR மூலம் உதவலாம்.

 

நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *