OuMuaMua Photos | ஒமுவாமுவா படங்கள் விளக்கங்கள்

Spread the love

புதியாக வந்த வேற்று சூரிய குடும்ப ஆஸ்டிராய்டு பற்றிய ஒரு சில சுவாரசிய தகவல்கள்

CGI Image. இப்படித்தான் இருக்கும் என்பதற்கான ஒரு படம். வரை கலைஞ்சர்களால் வரையப்பட்டது.

வேகமாக நட்சத்திரங்களுக்கு மத்தியில் அதனை படம் பிடித்த ESO வின் VLT

ஏற்கனவே நாம் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டினை சூரியனுக்கு அருகில் கடந்த செப்டம்பர் மாதம் பார்த்ததை குறிப்பிடும் படம்

Trajectory

பலதரப்பட்ட நேரங்களில் அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டின் ஒளி மற்றும் இன்ஃப்ராரெட் ஒளியினை கொண்டு பார்வையிட்ட போது எடுத்த படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *