02-09-2018 On This Day in Space | விண்வெளி வரலாற்றில் இன்று தொலைந்த ஃபீலேலேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசட்டா விண்கலம், வாஷிங் மெஷின் அளவிலான. ஒரு லேண்டரையும் சுமந்து சென்றது. இதன் பெயர்தான். ஃபீலே , இந்த லேண்டரை காமெட் “67 பி ” எனும் விண்கல்லின் மேலே தரையிறக்கும் போது. ஏற்பட்ட கோளாரின் காரனமாக இது. மிகவும் நிழலான பகுதியில் தரையிரங்கியது. இதனால் இந்த லேண்டரில் இருந்த சோலார் பேனல் களினால், அந்த லேண்டருக்கு தேவையான சூரிய சக்தியை பெற முடியவில்லை. இதனால். இந்த லேண்டர். பூமியின் கட்டுப்பாட்டு அறையில் கையில் அகப்படாவண்ணம் இருந்தது. […]

Read more

Martian skies Clears over Opportunity rover|செவ்வாயில் தெளிவாகும் வானம்

மார்ஸ் ஆபட்டுநிடி ரோவர் opportunity rover, 30 தேதி மே மாதம் இதனை முதலில் கண்டறிந்தார்கள், அதாவது செவ்வாயில் உள்ள புயல், அதன் பிறகு பல மாதங்கள் கழித்து இப்போது தான், மார்ஸ் opportunity rover இருக்கும் பகுதியில் இருந்து 3000 கிலோ மீட்டர் அளவுக்கு, வானம் தெளிவாகி இருப்பதாக கண்டறிந்து இருக்கின்றனர், இதுவரைக்கும், ரோவர், ஆஃப் லைன் எல் தான் இருந்துள்ளது. இந்த மெகா புயல் கடந்த பிறகு தான் ரோவரின் 15 வருட பழமையான சோலார் பேனல்கள் செயல்பட ஆரம்பிக்கும். என்றும் […]

Read more

1-9-2018 OTD in Space History | வரலாற்றில் இன்று

இன்றுதான் முதன் முறையாக “பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்து சென்றது. ” அதாவது 1 செப்டம்பர் 1979 ஆம் ஆண்டு , நாசாவின் பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்தது. முதன்முறையாக. இதனை கொண்டுதான் .,, வாயேஜர் விண்கலங்கள் அதன் பாதையை பாதுகாப்பானதாக அமைத்துக்கொண்டன. என்றால் ஆச்சரியபடுவதற்ற்கு இல்லை. இந்த பயனீர் 11 விண்கலமானது 1973 ஆம் வருடமே ஏவப்பட்டது. ஆனால் இது முதலில் வியாழன் கிரகத்தினை பார்ப்பது போல் தான் இருந்தது. பிறகு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி. இது […]

Read more

Case against Mars Colonisation | செவ்வாய் குடியேற்ற பிரச்சினை

இந்த மாத ஆரம்பத்தில் அதாவது முதலாம் ஆகஸ்டு 2018 அன்று. எலன் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் ஒரு கூட்டம் போடப்பட்டது. இதனை மார்ஸ் ஒர்க் ஷாப் ஆரம்ப விழா என்று அழைக்கின்றனர்.இதில் அமெரிக்காவை சேர்ந்து முன்னணி அறிவியல் அறிஞர்கள் மற்றும் முக்கியமான அழைப்பாளராக. நாசா வின் மார்ஸ் exploration குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் பேசிய ஒரு தலைப்பு. விவாதம் செய்த அந்த தலைப்பு என்னவென்றால். “செவ்வாயில் மனித குடியேற” என்பது பற்றிதான். இதில் மிகுந்த ஆர்வம் காட்டும் எலன் […]

Read more

30-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று 30-8-2018 | முதல் கைப்பர்பெல்ட் ஆப்ஜக்ட்

விண்வெளி வரலாற்றில் இன்று “முதன் முதலில் கைப்பர் பெல்ட் பகுதியில் . ஒரு பொருளை கண்டறிந்தனர். அதாவது புளூட்டோவிலிருந்து ரொம்ப தொலைவில்   15760 Albion, provisional designation 1992 QB₁, was the first trans-Neptunian object to be discovered after Pluto and Charon. It was discovered in 1992 by David C. Jewitt and Jane X. Luu at the Mauna Kea Observatory, Hawaii. Wikipedia Radius: 54 km Orbital period: 294 years Discovered: 30 August 1992 […]

Read more

Hayabusa 2 Will Land on Asteroid Ryudu and Return | ஹயபுஸா 2 விண்கலம்விவரம்

ஹயபுஸா 2 விண்கலமானது , 2014 ல் விண்ணில் ஏவப்பட்டது. எதை நோக்கி என்றால்? ருயுகு எனும் ஒரு ஆஸ்டிராய்டை நோக்கி. இந்த ருயுகு ஆஸ்டிராய்டு . முக்கிய ஆஸ்டிராய்டு பட்டையில் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ள பொருட்களின் பட்டியலில், அதுவும் கொஞ்சம் பெரிதாக உள்ள பொருட்களின் (ஆஸ்டிராடு) பட்டியலில் . உள்ளது. இந்த வகையாக பொருட்கள் அதாவது (Near Earth objects) பூமிக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன . எனவே ஜப்பான் விண்வெளி அமைப்பனது JAXA: Japan’s […]

Read more

29-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று- ஜெமினி 5

1965 ல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் எனும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள்   அமெரிக்காவின் ஜெமினி 5 விண்கலத்தில் இருந்து பூமிக்கு திருப்பி வந்தனர்.  இந்த ஜெமினி 5 விண்கலத்தில் அவர்கள் 8 நாட்கள். கழித்தார்கள். இதுதான் அமெரிக்காவின் “ஒரு வின்கலத்தில் அதிக நாள் களை பூமியின் வட்ட பாதையில் செலவு செய்த மிஷன்” என்ற பெருமையுடன். ஆகஸ்டு 29 1965 ல் பூமியில் வந்து இறங்கினர். Source: https://en.wikipedia.org/wiki/Gemini_5

Read more

Resign From NASA after 1968 | விண்வெளி வீரர் “ராப் கொலின்” வெளியேரினார்

வேலை கிடைக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்லை. இந்த நிலையில், நாசாவின் வின்வெளி வீரர் பட்டியலில் இருந்து , இரண்டு வருடங்கலாக பயிற்சி எடுத்த “ராப் கொலின்” எனும் நாசாவின் வின்வெளி வீரர் ஒருவர்  நாசாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். இதற்காக இவர் ரிசைன் (Resign) லெட்டரையும் கொடுத்துள்ளார்.  குடும்ப விஷயம் காரனமாக விலகுவதாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த வாரத்தின் இறுதியில் இவருடைய நாசா பனி முடிவுக்கு வருகிறது. அதாவது ஆகஸ்டு 31 , 2018 இதைபற்றி […]

Read more

28-8-2018 OTD in Space History |விண்வெளி வரலாற்றில் இன்று

OTD Means On This Day in Space OTD பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். On This Day in Space August 28, 1993, கல்லியன் விண்கலமானது ஐடா (Ida) எனும் ஒரு ஆஸ்டிராய்டை கடந்து சென்றது. அதாவது (Fly by) இந்த ஐடா எனும் ஆஸ்டிராய்டுதான் முதன் முதலில்  கண்டறியப்பட்ட இயற்க்கையான துனைக்கிரகத்தினை கொண்டது என்று. குழப்பமாக உள்ளதா. ? உண்மையில் சொல்லப்போனால். “ஒரு ஆஸ்டிராய்டை சுற்றிவரும் மற்றொரு ஆஸ்டிராய்டு.” அந்த மற்றோரு ஆஸ்டிராய்டின் , அதாவது ஐடா ஆஸ்டிராய்டை சுற்றிவரும் […]

Read more

NASA Released Forgotten Audio about MOON landing Mission| மறைக்கப்பட்டஉண்மைகளை வெளிவிட்டது நாசா

“அப்போலோ மிஷன்” ஜூலை 1969 இல் , நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. அல்லது கேள்வி பட்டிருக்கலாம், இந்த சமயத்தில் நடந்த உரையாடல்களை, இப்போது தான் நாசா வெளியிட்டுள்ளது. ஒருவழியாக பல வருடங்கள் கழித்து. இது நாசா வின் அற்கைவ் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. “One small step for man,” Armstrong declared. “One giant leap for mankind“ இந்த பிரபலமான வசனங்களை நெங்களும் அறிந்திரிந்தீர் கள் என்றால் அந்த சேமிப்பு பகுதியில் உள்ள ஆடியோ கோப்பு […]

Read more
1 2 3 4 5 10