15 year dream GAGANYAAN come Alive |இந்தியாவின் 15 வருட கனவு “காகண்யான்”

இஸ்ரோவின் 15 வருட கணவுங்க இது. ஆம் முதன் முதலில் 2004 நவம்பர் மாதம் தான் இஸ்ரோ. தனது மனித குழு விண்வெளி பயணத்தை பற்றி வெளியுலகுக்கு சொன்னது. அதிலிருந்து இதுவரை 2018 வரை. கிட்ட தட்ட 14 வருடம் முடிந்து விட்டது. இப்போது தான் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போதுதான் இதற்கு பச்சை கொடி காமிசிருக்காரு. ஆம் இந்திய அரசாங்கம் சார்பாக நமக்கு இப்போதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. அது என்னனா. 2022 குல் இந்தியர்களை விண்வெளி வீரர்களாக […]

Read more

ISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி

ஆகஸ்டு 12 , இஸ்ரோ ஸ்தானத்தின் முன்னோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை யாக கருதப்படும் விக்கிரம சாராபாய் வின் 99 ஆவது பிறந்த நாள் விழாவான நேற்று, இதனை இஸ்ரோ அறிவித்தது. ஆகஸ்ட் 12 1919 ல் பிறந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் கட்டடமைப்பாளர். விக்ரம் சாராபாய் யின் நினைவாக , இஸ்ரோ நிறுவனமானது தான் செலுத்த உள்ள சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லெண்டரில் (lander) பெயரை “விக்ரம் ” என்றே சூட்டியுள்ளது. மேலும். இந்திய இளைஞர் மற்றும் அறிவியல் […]

Read more

GSAT -11 Heaviest Satellite Will Lanched on Nov 30 2018 | ஜிசாட்-11நவம்பர் | மற்றும் பிரச்சனைகள்

பெரிய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தது ஜிசாட் 11 ன் லான்ச் தேதி. அதாவது நவம்பர் 30 2018 என்பதுதான். இதன் விண்ணில் ஏவப்படும் தேதி. இதில் என்ன அப்படி ஒரு பிரச்சனை என்று கேட்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இந்த ஜிசாட் 11 ஆனது மிகவும் எடை அதிகம் எவ்வளவு என்கிறீர்களா  5.6 டன் . இதனால் இந்தியாவானது அமெரிக்காவில் உள்ள கயானா பகுதியல் உள்ள ஏரியான் விண்வெளி குழுமத்துடன். தொடர்பு கொண்டு தங்களுடைய இந்த எடை மிக்க செயற்கைகோலை […]

Read more

Chandrayaan 2 Launch Date Update ISRO | Chandrayaan-2 launch put off:India, Israel in lunar race

சந்திராயன், இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் சந்திராயன் நிலவு பயனம். சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது […]

Read more

செவ்வாய் – பூமி அருகில் இருக்கும் காலம் | Mars’ Apparent Brightness Increases As it Gets Closer to Earth

நமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும்.  அது எல்லாருக்கும் தான் தெரியும் !!! ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம்  நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது  (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]

Read more

ISRO busy Year End | இஸ்ரோ இப்ப ரொம்ப பிஸி

Indian Space Research Organization . இஸ்ரோ அமைப்பானது. வரும் வருட இறுதிவரை மிகவும் பிஸியான ஒரு காலமாக இருக்கப்போகிறது. ஆம் நம்முடைய GSAT11 எனும் ஒரு செயற்கைக்கோளை ஏரியன் ஸ்பெஸ் குழுமம் எனும். வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து விண்ணில் ஏவி தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு முன்னரே அந்த GSAT-11 செயர்க்கைக்கோள் ஆனது இஸ்ரோவால் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டது. (ஏப்ரல் மாதத்தில்) அதுவும். இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் k.சிவன் . பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல. […]

Read more

ISRO Qualifies High Thrust Vikas Engine | புதிய சக்திவாய்ந்த விகாஸ் எஞ்சின்

  இஸ்ரோ தனது புதிய சக்தி வாய்ந்த விகாஸ் என்ஜின்களை சோதனை செய்து பார்த்துள்ளது. இந்த புதிய வகை எஞ்சின் அதிக அழுத்தம் அல்லது உயர் உந்துதல் திறன் கொண்டது. இவை தற்போது பயன்பாட்டில் உள்ள gslv மற்றும் pslv ராக்கெட் ஏவுகலங்களில் , அதன் payload ஐ அதிகரிக்க உதவி புரியும் என isro தரப்பினர் கூறியுள்ளனர். தரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த (land based test) சோதனை. வெற்றி கரமாக முடிந்தது. 195 வினாடிகள் , அதிக அழுத்தம் கொண்ட என்ஜின்களை […]

Read more

ISRO வின் சோதனை ஓட்டம்

இஸ்ரோ தனது ஆபத்துக்கால பாதுகாவல் இயந்திரத்தை . சோதனை ஓட்டம் செய்து பார்த்துள்ளது. ராக்கெட் களில் மனிதர்கள் பயணம் செய்யும் போது. ஏதேனும் ஆபத்தான சூழ்நிலைகளில். இந்த தப்பிக்கும் இயந்திரம் மூலமாக . விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமி வந்து அடைய முடியும். இதனை ஆங்கிலத்தில் Crew Escape Pod என்று கூறுவர். சிறி ஹரி கோட்டா வில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் கடந்த வியாழக்கிழமை அதாவது. 5.6.2018 அன்று இதனை. 12.6 டன் எடையுடைய சிறுய ரக ராக்கெட் மூலம் […]

Read more