Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்” எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில் “சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது. விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்” என்பதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் […]

Read more

சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்

சூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது. கீழ் கானும் படம் தான் அது இந்த படமானது ஒரு நிழல்  தான் .இது 10  பிரேம்கள் மூலம் (Frames) எடுக்கப்பட்டு ஒரு படமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிலையமானது நாம்மால் கற்பனை செய்யமுடியாத அளவு வேகமாக சூரியனை கடந்துள்ளது. […]

Read more