Enceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்

என்ஸிலேடஸ்: இது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது. பழைய செய்திகள்: பழைய செய்திகள் என்றால்..காசினி வின்கலமானது என்ஸிலேடஸினை புகைப்படம் எடுப்பதற்கு முன்பு உள்ள நிலைமை… இந்த கிரகத்தினை முதலில் கண்டறிந்து சொன்னது “வில்லியம் ஹெர்ஸீல் ” எனும் ஒரு வின்வெளி அறிஞர் தான். இவர் 1789 ஆம் ஆண்டுகளில் இதனை […]

Read more

Grand Finale of Cassini | காசினியின் கடைசி கட்ட பனிகள்

காசினியின் கடைசி தருனம் ஆரம்பம்: நாசாவின் காசினி(கசினி) விண் கலனானது, தனது அழிவுப்பாதையை நொக்கி சென்று கொண்டிருக்கிறது, அதாவது, ஜெ பி எல் (JPL) ஐ சார்ந்த இந்த பனியானது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது..அதற்கான முன்னொட்ட ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது, அதன் படி  இம்மாதம் 22 ம் தேதி அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதிலிருந்து. அதன் கடைசி கட்ட பனியை நோக்கி செல்லும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசினியின் கடைசி சுற்றுபாதையை காட்டும் வரைபடம் […]

Read more

பூமியின் முதல் படத்தினை வெளியிட்ட வானிலை செயற்கைகோல்

வெண்வெளி செய்திகளில் இன்று நாம் பார்க்க இருப்பது. புவியின் முதல் படத்தினை வெளியிட்ட ஒரு வானிலை செயற்கைகோல். ஆம் நன்பர்களே GOES-16 என்று அழைக்கப்படக்கூடிய ஒரு புதிய வானிலை செயற்கைகோலை நாசா வானது விண்ணில் ஏவியது. இதன் கட்டுபாடுகள் அனைத்தும் இப்போது NOAA எனும் அமைப்பில் உள்ளது.அந்த NOAA அமைப்பால் வெளியிடப்பட்ட அதாவது,  4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட (24-1-2017) இந்த புகைப்படமானது உணமையில்.  நீங்கள் கானும் இந்த CD தட்டு போன்ற , பூமியின் புகைப்படமானது. ஜனவரி 15, 2017  மதியம் 1 […]

Read more
1 2 3