வினோதமான செண்டாரியஸ் A | Centaurus A

Centaurus A ஒரு வினோதமான அண்டம். ஏன் என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம். செண்டாரியஸ் விண்மீன் தொகுப்பில் இது மிகவும் பிரசித்தி பெற்ற அண்டம் அதாவது கேலஸ்ஸி, Cen Constellation அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. வேறு பல நம்க்கு தெரிந்த கேலக்ஸிகளும் இதில் அடங்கும். இந்த அண்டத்திற்கு NGC 5128  என்ற பெயரும் உண்டு. இது சிலியில் இருக்கும் ChileScope எனும் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. Source ஆல்ஃபா செண்டுரி, பிராக்ஸிமா செண்டுரி மற்றும் பல உள்ளன (Click link to Know) இதன் […]

Read more

NGC 6744 | சாய்வான அண்ட்ம் NGC 6744 ஓர் பார்வை

இந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் […]

Read more

NGC 2261 Hubble’s Variable Nebula | ஹப்புளின் மாறும் நெபுலா

பெர்னார்டு 68 க்கு அப்பரம் இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு பெயர் மிகவும் வித்தியாசமாக உள்ளதா? ஆமாம் எனக்கும் இது வித்தியாசமானதாக தான் உள்ளது. என் ஜி சி 2261 என பெயரிடப்பட்ட இந்த நெபுலாவானது முதன் முதலில் எட்விட் ஹப்புள் என்பவரால். சுமார் 200 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறும் நெபுலாவானது, அதை கண்டுபிடித்தவர் பெயரையே கொண்டு அழைக்கப்படுகிறது. (Hubble’s Variable Nebula) அது மட்டுமல்லாது . NGC வரிசையினில் வகைப்படுத்தவும் பட்டது. அதாவது 2261 வது விண்வெளி உறுப்பினராக […]

Read more