India’s upcoming 2255 MW Bhadla mega solar park

இந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் வருவாக்கப்படுகிறது https://youtu.be/-fEwA_L3eDg

Read more

சந்திர கிரகணம் ஜுலை 2018 | moon eclipse 2018 july

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர். அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 […]

Read more

Beautiful Venus Photograph with our Moon|அழகான வெள்ளியின் புகைப்படம்

நமது வேறும் கண்களால் கூட நம் சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்களை பார்க்க முடியும். அதற்கு கொஞ்சம் தெளிவான வானம் மற்றும் காற்று மாசுபாடு இல்லாமல் இருந்தாலே போதும். அப்படி ஒரு நேரத்தில் எடுக்கப்பட்ட சந்திரன் மற்றும் வெள்ளி கிரகத்தின் புகைப்படம் தான் இது. கடந்த 17ம் தேதி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. Here’s a couple more Venus and Moon photos from the roof to commemorate tonight’s lovely #nightsky display. #wawx pic.twitter.com/1XiTuT81sz — […]

Read more

Rare Near Earth binary Asteroid discovered as Two Massive | அறிய வகை இரண்டு ஆஸ்ட்ரோய்டு கண்டு பிடிக்கப்பட்டது

இது போன்று இருக்கும் ஆஸ்டிராய்டு மிகவும் அறிதானவை. இதனை பைனரி ஆஸ்டெரோய்டு என அழைக்கிறார்கள். பைனரி என்றால் 2 இருக்கக்கூடியது என பொருள்படும் வகையில் இதுவும் இரண்டு சமமான எடையுள்ள பாறைகள் கொண்டு அமைந்துள்ளது Cadi Ayyad University Morocco Oukaimeden Sky Survey மொரோக்கோவில் உள்ள விண் ஆராய்ச்சி மையத்தில் இந்த அரிய வகை. டிசம்பர் 2017 ல் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இதை பல சக்தி வாய்ந்த புவியில் உள்ள தொலைநோக்கிகள் கண்காணித்து வந்தன. மேலும் இந்த இரண்டும் ஒன்றை […]

Read more

Expedition 55/56 Launch & Landing | எக்ஸ்பிடிஷன் குழு வருகையும் புறப்பாடும்

எக்ஸ்பிட்ஷன் 55 குழு வருகையும். 56 ஆம் குழுவின் புறப்பாடும் நடக்கவிருக்கிறது.ISS எனும் சர்வதேச விண்வெளி ஆராய்சி மையத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை (அல்லது அதற்கும் முன்னும் பின்னும் சற்று மாறுபடும்.) ஒரு புது குழுவை நாசா அனுப்பி வைக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில். ஏற்கனவே எக்ஸ்பிடிஷன் 55 ஆம் குழுவில் சென்ற மூன்று விண்வெளியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 5 1/2 மாதங்களை கழித்துவிட்டு, நாளை அதாவது ஜூன் 4 ஆம் தேதி பூமி திரும்புகிறார்கள். […]

Read more

Blue or Black color Moon 31-1-2018 | வெளிச்சம் இல்லாத பொளர்ணமி

இது தான் 31 ஜனவர் 2018 ஆம் நாள் வந்த சந்திர கிரகனத்தின் படங்கள். உண்மையில் சொல்லப்போனால் இன்று 14 ஆம் நாள் பொளர்ணமி. ஆனால். இந்த படங்களில் பார்த்தால் இது சற்று இருட்டாக தான் உள்ளது. நமது பூமியின் நிழல் சந்திரனில் படுவதால் இந்த அளவு இருட்டாக மாரியுள்ளது . என்றும் இது 150 ஆண்டுகள் கழித்து இப்போது தான் நடை பெறும் அறிய நிகழ்வு என்றும் விஞ்னானிகள் கருதுகின்றனர் இந்த படங்களில் உங்களால் சந்திரனின் கலரை கண்டு பிடிக்க முடிந்தால் உங்களுக்கு […]

Read more

James Web Telescope Tamil News | விண்வெளி பயனத்திற்கான முதல் அடி எடுக்கிறது ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நாசாவின் ஜான்சன் வின்வெளி மைத்ததில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் 1 2017 அன்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் Chamber A வில் பலவிதமான சோதனைகளை மேற்கொண்ட பின்பு இது தனது விண்வெளி பயனத்தின் முதல் அடியாக கலிஃபோர்னியாவில் உள்ள அதன் அப்சர்வேட்டரியுடன் இனைப்பதற்காவும் மேலும் இன்னும் பிற சோதனைக்காகவும். கலிஃபோர்னியாவில் உள்ள ரோட்டோண்டோ கடற்கரையில் உள்ள நார்த்ராப் கிரம்மேன் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், கலிபோர்னியா, (Northrop Grumman Aerospace Systems in Redondo Beach, California, ) […]

Read more

What Countries are in the Northern Hemisphere | ஆண்ரோமிடா கேலக்ஸி எங்கு படமெடுக்கலாம்?

யூடியூப் சேனலில் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்காகத் தான் இந்த ப்லாக் எழுதுகிறேன்.? அது என்ன கேள்வி என்றால்.ஆன்ரோமிடா கேலக்ஸியை வெறும் கண்ணால் பார்க்க இயலுமா? மற்றும் எந்த நாட்டிலிருந்து பார்த்தால் ஆன்ரோமிடா கேலக்ஸியை பார்க்கலாம்.? என்பது தான் அந்த கேள்வி. இதற்கு விடை தேடும் பொருட்டு. சிறிது நேரம் கூகுளில் ஆராய்ந்ததில். அது Northern Heresphere என தெரிய வந்தது. அதாவது.  பூமியின் வட அரைக்கோளம். அது சரி அந்த வட அரைக்கோளத்தில் எந்த எந்த நாடுகள் வரும் என பார்க்கும் போது இந்த […]

Read more

அண்டார்டிகாவில் இருந்து பிரியும் மிகப்பெரும் பனிப்பாறை தீவு

12 july 2017 ஒரு மிகப்பெரும் பனிப்பாறையானது அண்டார்டிக் பகுதியில் இருந்து பிரிந்து தனியே சென்றுள்ளது. செயற்கைகோள்: ஒரு அமெரிக்க செயற்கைகோளானது. அண்டார்டிக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கண்கானித்து வந்தது.அதன் பெயர் “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” (Larsen Ice Shelf) இந்த பகுதியினை உற்று நோக்கிய அந்த செயற்கைகோளானது நேற்று இந்த செய்தியை அறிவித்தது. அது என்னவென்றால். அண்டார்டிக் கண்டத்தில் இருந்து ஒரு தீவு பிரிந்து விட்டது. Showing the Region Which is Droped உடைந்த தீவு: தீவா! என […]

Read more

[Interesting Facts about Earth] – நம்முடைய பூமியை பற்றிய 5 செய்திகள்

அறிமுகம்: நமது பூமி நாம் வாழும் இந்த பூமியானது ஒரு மிக பிரம்மாண்டமான படைப்பு. அதே நேரத்தில் மிகவும் நேர்த்திய்யான மற்றும் அழகான படைப்பு. இந்த கிரகத்தில் தான் மனிதர்களை வாழ மற்றும் மற்ற ஜீவ ராசிகளான உயிர் பிரானிகளையும், தாவரங்களையும், ஜின் இனத்தையும் வாழ்ந்து வருகிறது. இந்த கிரகமானது தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. என கேள்வி பட்டுள்ளோம், எவ்வளவு வேகத்தில் என தெரியுமா?107,218 கி.மி/மணி   [107,218 KMPH] பூமியை பற்றிய மேலும் செய்திகளை தெரிந்துகொள்ளஅடுத்து நாம் பார்க்க இருப்பது சூரிய […]

Read more
1 2