ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிய சில செய்திகள்!!!!

வானியல் ஆராய்சியாளர்களுக்கு காலை வனக்கம்!!!. இன்று நாம் பார்க்க இருக்கும் செய்தியானது M31 என அழைக்கப்படும். ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிதான் !!! பெயர்காரணம்: ஆன்ரோமிடா என்னும் பெயரானது, ஒரு இதிகாச கால்த்தில் வாழ்ந்த ரானியின் பெயராகும்.,M31- அதாவது , சார்லஸ் மெஸ்ஸியர் என்ற வானியல் ஆய்வாளரின் அறிக்கையின் படி. அவருடைய பட்டியலில் 31ஆவது. பொருளாக இந்த ஆண்ரோமிடா அண்டவெளி இருந்தது. இதனால் இதற்கு M31 அல்லது மெஸ்ஸியர் 31 என்ற பெயரும் உண்டு.. அளவுகள்: இந்த ஆண்ரோமிடா அண்டவெளியானது பூமியில் இருந்து.தோராயமாக 2.5 மில்லியன் […]

Read more

The Andromeda | ஆண்ரோமிடா அண்டவெளி | Space News Tamil

ஆண்ரோமிடா அண்டம், இதனை மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் ( Messier‘s ) அல்லது M31 என்றும் அழைக்கப்படும். நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அண்டம் எது என்றால் இந்த ஆண்ரோமிடா அண்டவெளிதான். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது பால்வழி அண்டத்தினை போல் தான் காட்சியளிக்கும், ஆனால் நமது அண்டத்தினை விட இது மிகவும் பெரியது. இந்த இரண்டு அண்டங்களும் தான் நமது Local Group எனும் பகுதியில் அதிக இடத்தினை ஆக்கிரமித்து இருக்கும் என்றால் அது மிகையாகாது. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் தான் […]

Read more