CHEOPS Details in Tamil | Exoplanet Satellite in Tamil | Space News Tamil

இதற்கு போன பதிவில் நாம் இந்த எக்ஸோ பிளானட் செயற்கைகோளில் பதிய வைத்து இருக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் பற்றி பார்த்தோம். இப்போது நாம் இந்த செயற்கைகோளை பற்றி வேறு பல செய்திகளை தெரிந்து கொள்ளுவோம். CHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம். இந்த செயற்க்கைகோளானது. ஐரோப்பிய விண்வெளி கழகத்தால் 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவ தீர்மானிக்கப்பட்டுள்ள ஒரு விண்வெளி தொலைநோக்கியாகும். விண்வெளி தொலைநோக்கி என்ற உடன் நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்ய வேண்டாம். இது தான் ஐரோக்கிய விண்வெளி கழகத்தால் […]

Read more

CHEOPS Will Take Children’s Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள்

  CHEOPS என்றால்  Characterizing Exoplanet Satellite  என்று அர்த்தம் இது ESA வால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஒரு பகுதியைல் சிறிய சிறிய படங்களை கொண்ட ஒரு டைட்டானியத்தால் ஆன தகடு ஒன்று வைத்துள்ளனர். இந்த தகட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் . 2015 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளுக்காங்க ஒரு ஓவியப்போட்டி , மற்றும் அதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் 2700 ஓவியங்களைத்தான் அதில் ஒரு தகட்டில் பொரித்து . அதனை . இந்த “சிபோப்ஸ்” […]

Read more

பழமையான கிரகம் | Oldest Exoplanet We Ever Discovered | பூமி போன்ற கிரகம்

விண்வெளியாளர்கள் பல ஆண்டுகளாக . பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் கிரகத்தினை தேடி வருகின்றனர். அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சரி. இப்போ. ரொம்பவும் பழமையான கிரகம் என்ன என்று தானே கேட்கிறீர்கள்.அதன் பெயர். PSR 1620-26b இது கடந்த 2003 ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்ட இடம் எது என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அது தான் மெஸ்ஸியர் 4 (M4) Messier 4 . மெஸ்ஸியர் 4 என்பது ஒரு கிலஸ்டர். அதுவும் குளோபுலர் கிலஸ்டர். இந்த கிரகம் நமது […]

Read more

New Theory in Exoplanets Discovery | பூமியை போல் 5 மடங்கு தண்ணீரி இருக்கும்எக்ஸோ பிளானெட்

பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள் பூமிபோன்ற கிரகங்கள்: பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து  இருக்கிறோம். […]

Read more

Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]

Read more

Scientists now Maps Radiation on Europa | கத்திரியக்கத்தை மேப் செய்யும் நாசா

நம் பூமிக்கு அடுத்து விண்வெளியாளர்களும் அறிவியலாளர்களும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கிரகம் , அதுவும் நமது சூரிய குடும்பத்திலேயே என்றால் அது கண்டிப்பாக. வியாழன் கிரகத்தின் துணை கிரகமாக இருக்கக்கூடிய “யூரோப்பா” எனும் கிரகம் தான். நாம் ஏற்கனவே இந்த கிரகத்தில் தண்ணீர் ஆனது அதன் பனிக்கட்டியால் ஆன தரைப்பகுதிக்கு கீழ் கடல் போன்று உள்ளது என்று பார்த்துள்ளோம். இந்த சூழ்நிலையில் நாசா வின் விஞ்சாணிகள் இப்போது அந்த கிரகத்தில் அதிகமாக கதிரியக்கம் எங்கு இருக்கிறது என மேப் செய்யும் வேலையில் ஈடு […]

Read more

Exo Planet Virtual Tour Tamil Details | வேற்றுலக சுற்றுலா – தமிழ்

பூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயன் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த  மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது. https://exoplanets.nasa.gov/ இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள் 1, டிராப்பிஸ்ட் 1டி 2. கெப்லர் 186f 3.கெப்லர் 16டி https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/?travel_bureau=true மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள். முக்கிய குறிப்பு: மேல் […]

Read more