Hubble Telescope Details ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கி தகவல்கள்

ஹுப்புள் விண்வெளி தொலைநோக்கியானது , உண்மையில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும். 1990 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது.. வின்வெளியிலேயே சர்வீஸ் செய்வதற்காக  முதல் முதலில்  வடிவமைக்கப்பட்டது இதுதான் சில செய்திகள்: ஏவப்பட்டது: ஏப்ரல் 24 , 1990 . ஃப்ளொரிடா மாகாணத்தில் உள்ள கெண்ணடி மையத்திலிருந்து இது டிஸ்கவரி விண்வெளி ஓடம் மூலம் இது விண்ணில் ஏவப்பட்டது இதன் மொத்த எடையானது 10,886 கி. கிராம் (ஆரம்பத்தில்) இப்போது இதன் எடை 12,246 கி.கிராம் ஆகும் […]

Read more

Facts About Planet Mars | செவ்வாய் கிரகம் பற்றிய சில செய்திகள் [Tamil]

நமது சூரிய குடும்பத்தில் 4 வதாக இருக்கும் கிரகம் இது தான் (செவ்வாய்) சிகப்பு கிரகம் எனவும் வர்னிக்கப்படுகிறது சூரியனிடமிருந்து 228 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது (142 மில்லியன் மைல் தொலைவு என்றும் கூறலாம்) செவ்வாய் கிரகமானது நமது பூமியிலிருந்து உள்ள தொலைவானது 54.6 மில்லியன் கிமீ ஆகும் இது தன்னைத்தானே சுற்று சூரியனையும் சுற்றிவரும் இயல்புடையது. இந்த கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. (பூமியைப்போலவே) சரியாக சொல்ல வேண்டும் என்றால் 24 மணி 40 நிமிடங்களில் ஒரு சுழற்சியை […]

Read more

Facts About Our Moon | நமது சந்திரன் பற்றிய சில செய்திகள் [Tamil]

Moon சந்திரன் தான் நம் புவியின் இயற்கையான துனைக்கோள் என அழைக்கப்படுகிறது இது 384,400 கிமி தொலைவில் உள்ள ஒரு துனைக்கோள் ஆகும் (239 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது நிலாவின் ஒரே பகுதியை தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம்.  நிலவின் பின் புறத்தினை நாம் இதுவரை பார்த்ததே இல்லை. [இதற்கு காரனம்: நிலவானது 27 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது இந்த வேகமும் நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் கிட்டத்தட்ட ஒரே அளவு என்பதால் தான் நாம் நிலவின் மற்றொறு பக்கத்தினை […]

Read more