வெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் 29 தொலைதொடர்பு செயற்க்கைகோள். பிரதியேக காட்சிகள் உங்களுக்காக இதன் மூலமாக இந்தியாவின் வடக்கு பகுதிகளுக்கு அதாவது காஷ்மீர் , ஜம்மு போண்ற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. https://www.pscp.tv/PIB_India/1eaJbOkndPqxX?t=3m22s Twitter Update:   பிரதமரின் வாழ்த்து ஜிசாட் 29 வெற்றிக்காக My heartiest congratulations to our scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite. The double success sets a new record of […]

Read more

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands) தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு […]

Read more

GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11

  டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11   திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது.  நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால்  கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A  எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. […]

Read more

1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.

அதிகமான இண்டர்னெட் பயன் பாட்டில் இந்தியாவானது உலக தரத்தில் 2 ஆவது நாடாக உள்ளது. ஆனால் உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகளை பார்க்கையில் . இந்தியாவில் உள்ள இந்த இண்டர்னெட்டில் வேகம். 76ஆம் இடம். இந்த குறையை போக்கும் வகையில் இந்தியா ஜிசாட்-19 எனும் செயற்க்கைகோலை 2017 ஆம் ஆண்டு ஏவியது. பிறகு இந்தவருடம் ஜிசாட் -11 மற்றும் ஜிஎஸ்டி-29 போன்ற செயற்க்கைகோள்களையும், மேலும் அடுத்தவருட ஆரம்பத்தில் ஜிசாட்-20 ஐயும் இந்தியா விண்ணில் ஏவ உள்ளது. இந்த நாண்கு செயற்கைகோள்களும் முழுக்க முழுக்க இண்டர்னெட் […]

Read more

GSAT -11 Heaviest Satellite Will Lanched on Nov 30 2018 | ஜிசாட்-11நவம்பர் | மற்றும் பிரச்சனைகள்

பெரிய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தது ஜிசாட் 11 ன் லான்ச் தேதி. அதாவது நவம்பர் 30 2018 என்பதுதான். இதன் விண்ணில் ஏவப்படும் தேதி. இதில் என்ன அப்படி ஒரு பிரச்சனை என்று கேட்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இந்த ஜிசாட் 11 ஆனது மிகவும் எடை அதிகம் எவ்வளவு என்கிறீர்களா  5.6 டன் . இதனால் இந்தியாவானது அமெரிக்காவில் உள்ள கயானா பகுதியல் உள்ள ஏரியான் விண்வெளி குழுமத்துடன். தொடர்பு கொண்டு தங்களுடைய இந்த எடை மிக்க செயற்கைகோலை […]

Read more