Hot city | வெப்பமான நகரம் | லாஸ் ஏஞ்சலிஸ்

அமெரிக்கா பொதுவாகவே மிகவும் குளிர்ச்சியான பகுதிதான். அதுவும். தெற்கு கலிஃபொர்னியா போன்ற பகுதிகள். மிகவும் குளிர்ச்சி மிக்கவை. ஆனால் தற்போது. சர்வதேச விண்வெளி மையத்தில் புதிதாக நிறுவியுள்ள “ஈகோ ஸ்ட்ரஸ்” எனும் கருவியானது பூமியின் ஒரு பகுதியில் நிகழும் வெப்ப கூறுகளை ஆராய்ந்து அந்த பகுதியில் நிலவும் வெப்பநிலையை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டும் தண்மையுடையது. இந்த கருவியை ” நாசா ” அமைப்பானது. லாஸ் ஏஞ்சல் நகரினை பார்க்கும் படி வைத்தது. அதில் காணப்படும் வெப்ப காட்சிதான நீங்கள் கீழே பார்க்கும்  காட்சி.  […]

Read more

கேட்டகரி 4 வகையான புயலின் மையம்

நீங்கள் என்றாவது ஒருநாள் இது போன்று ஒரு புயலை மேலிருந்து பார்த்ததுண்டா? இது தான் தற்போது atlantic பகுதியில் நிலவிவரும் புயலின் . மையப்பகுதி. இதனை. சர்வ தேச விண்வெளி மையத்தில். பணியாற்றி கொண்டு இருக்கும் அலெக்சாண்டர் எனும் . எக்ஸ்பிடிஷன் 56 குழுவை சார்ந்த , வின்வெளி வீரர் ஒருவர். இதனை, ஒரு சக்திவாய்ந்த காமிரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இது வரும் 14ஆம் தேதி, அதாவது செப்டம்பர் 14 ஆம் தேதி, கரையோர பகுதியை பாதிக்கும் என்றும். அமெரிக்கா வானிலை […]

Read more

பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்ஸுல்| dragon capsule makes safe return from ISS

ஒரு மாத காலத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் இப்போது பத்திரமாக பூமிக்கு தரை இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான சரக்கு பொருட்களையும். உணவு பொருட்களையும். நாசா ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் மூலமாக எப்போதும் அனுப்புவார்கள் அதில் போன மாதம் அனுப்பிய டிராகன் கேப்சூல் பத்திரமாக நேற்று 3.8.18 அன்று இரவு 10 மணியளவில் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. தரையிரங்கியது. மீட்பு படகுகள் இதனை மீட்பதற்காக விரைந்து சென்றுள்ளன இதன் டுவிட்டர் பதிவுகளை கிழே […]

Read more

Record Break for Russian Space Agency | சாதனை படைத்த ரஷ்யா விண்வெளி மையம்

ரஷ்யாவின் விண்வெளி ஆராய்சி மையம் தான் “ராஸ் காஸ்மோஸ்” எனப்படும் அமைப்பு. இந்த அமைப்பினர் தற்போதை ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அமெரிகாவால் கூட இதை செய்ய முடியுமா என தெரியவில்லை, அந்த சாதனையை கேள்விப்பட்ட அமெரிக்கா நாசா விண்வெளியாளர்கள். ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது என்ன வெண்றால்? சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று விண்வெளியில் பூமியை சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். அங்கு எப்போதும் 6 பேர் கொண்ட குழு ஆராய்ச்சி பணியில் பனியாற்றுவதும் உங்களுக்கு தெரியும். அதில் அமெரிக்கா, ரஷ்யா […]

Read more

Expedition 55/56 Launch & Landing | எக்ஸ்பிடிஷன் குழு வருகையும் புறப்பாடும்

எக்ஸ்பிட்ஷன் 55 குழு வருகையும். 56 ஆம் குழுவின் புறப்பாடும் நடக்கவிருக்கிறது.ISS எனும் சர்வதேச விண்வெளி ஆராய்சி மையத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை (அல்லது அதற்கும் முன்னும் பின்னும் சற்று மாறுபடும்.) ஒரு புது குழுவை நாசா அனுப்பி வைக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில். ஏற்கனவே எக்ஸ்பிடிஷன் 55 ஆம் குழுவில் சென்ற மூன்று விண்வெளியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 5 1/2 மாதங்களை கழித்துவிட்டு, நாளை அதாவது ஜூன் 4 ஆம் தேதி பூமி திரும்புகிறார்கள். […]

Read more

Black Hole Bounty Captured in the Center of Milky way | பால்வழியின் மையத்தில் அதிகமாக சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு

அறிவியலாலர்கள் , நமது பால்வழி அண்டத்தின் மையப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்களை நாசாவின் சந்திரா எக்ஸ் ரே விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.இது ஒரு தொகுப்பை (குழுவை) போன்று கூட்டமாக இருப்பதாகவும். தெரிவித்துள்ளனர்.  இவை அனைத்தும், நட்சத்திர வெகுஜன கருப்பு ஓட்டைகள் வகையை சார்ந்தது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.  சொல்லப்போனால். கருந்துளைகள் மொத்தம் மூன்றுவகைப்படும். (இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.) இந்த அனைத்து கருந்துளைகளும் ஒன்றுக்கு ஒன்று நமது சூரியனை போன்று5 முதல் 30 மடங்கு அதிக நிறையுடன் இருக்கும். […]

Read more

Expedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பனிகளை மேற்கொள்வதற்காக நாசா. மற்றும் உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி அங்கு ஆய்வுப்பனிகளை மேற்கொண்டு வருகிறது நாசா இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு தேராயமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு புதிய குழுவை அனுப்பிக்கொண்டே இருக்கும் அது போல் இப்போது எக்ஸ்பிடிஷன் 54 மற்றும் 55 குழுவானது சர்வதேச விண்வெளி மையம் செல்ல தயார் நிலையில் உள்ளது. இந்த குழுவின் நாசாவைச்சேர்ந்த வீரரும் ஜப்பான் […]

Read more

Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்” எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில் “சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது. விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்” என்பதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் […]

Read more