James Web Telescope Tamil News | விண்வெளி பயனத்திற்கான முதல் அடி எடுக்கிறது ஜேம்ஸ் வெப்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது நாசாவின் ஜான்சன் வின்வெளி மைத்ததில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் 1 2017 அன்று நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் Chamber A வில் பலவிதமான சோதனைகளை மேற்கொண்ட பின்பு இது தனது விண்வெளி பயனத்தின் முதல் அடியாக கலிஃபோர்னியாவில் உள்ள அதன் அப்சர்வேட்டரியுடன் இனைப்பதற்காவும் மேலும் இன்னும் பிற சோதனைக்காகவும். கலிஃபோர்னியாவில் உள்ள ரோட்டோண்டோ கடற்கரையில் உள்ள நார்த்ராப் கிரம்மேன் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், கலிபோர்னியா, (Northrop Grumman Aerospace Systems in Redondo Beach, California, ) […]

Read more

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். Offer on Headsets ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து […]

Read more

Cassini’s Best 9 Photos of Saturn | காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கிரகத்தின் சிறந்த 9 புகைப்படங்கள்.

சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலமானது தனது முடிவினை நெருங்கிவிட்டது. ஆம் செப்டம்பர் 15 ஆம் நாள் 2017 ஆம் வருடம் அது சனிகிரகத்தின் வளிமண்டலத்தில் மோதி அழிக்கப்பட உள்ளது. அதாவது நாளைய தினம். இதனால் இந்த விண்கலத்தால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்க்ளை வெளியிட்டு உங்களுக்காக பார்வைக்கு வைக்கிறேன்.   சனியின் துனைகிரகம் டைட்டன், டையோன் மற்றும் சனிகிரகத்தின் வளையம்.   டைட்டன் சனிகிரகத்தின் துனைக்கிரகம்   சனிகிரகத்தின் வளையங்களும் மற்றும் பூமியையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது   என்ஸிலேடஸ் சனி கிரகத்தின் துனைக்கிரகம்   […]

Read more

Alien Megastructure Star May Host Saturn Like Exoplanet | KIC 8462852 நட்சத்திரத்தின் புதிய அனுமானங்கள்

KIC 8462852 –  Tabby’s Star வேற்றுகிரக கட்டமைப்புகள்:  டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன. ஆரம்பம்:  2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட்  ஆனது மிகவும் வித்தியாசமானதாக […]

Read more

Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?             சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த […]

Read more

விண்வெளியில் குளிர் காலமா? Cosmos Winter Wonderland Explained in Tamil

நாம் அனைவருக்கும் தெரிந்தது போல் , காலங்கள் (Seasons) என்பது கிரகங்களுக்கு சொந்தமானது, (பூமிக்கு மட்டுமல்ல செவ்வாயிலும் காலங்கள் உள்ளது) அது போல் விண்வெளியில் குளிர் காலம் என்று கீழ்வரும் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதன் உண்மையினை இப்பொழுது பார்ப்போம் குளிர் காலமாக உள்ள NGC 6357 இது தான் ஒரு சிறிய பகுதி இதனை Cluster என்று கூறுவர். பெயர் என். ஜி. சி 6357 என்று வைத்துள்ளனர். இது நமது பால்வெளி அண்டத்தில் தான் உள்ளது இது நமது பூமியிலிருந்து 5500 ஒளியாண்டு […]

Read more