தோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்

File Photo of PSLV Launch ஆக்ஸ்ட்டு 31  ஆம் தேதி இந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite)  வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation)  அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது […]

Read more

Joint Mission to Europa The Ocean World | யுரோப்பாவிற்கு விண்கலன்

கடல்களின் உலகம் எனப்படும் யுரோப்பாவிற்கு, நாசாவும் , இ . என். ஏ [ESA] வும் இனைந்து ஒரு லேண்டர் (Lander and Orbiter) மற்றும் ஆர்பிட்டர் அனுப்பு வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார் (Astrophysics ) வான வெளி இயர்பியல் ப்ரொஃபெசர்(Professor) , மைக்கில் பிளாங்க் (Michel Blanc) (France)  ஃபிரான்ஸ்  நாட்டின் கிரக அறிவியல் மற்றும் விண்பொள்திக ஆராய்சி மையத்தில் பனிபுரியும் மைக்கெல் பிளாங்க் (Toulouse) என்பவர், யுரோப்பியன் ஜியோ சயின்ஸ் யூனியன் மீட்டிங்கில் இதனை ஏப்ரல் 24 அன்று தெரிவித்தார்… இதற்கு […]

Read more

விண்வெளி குப்பைகளை அகற்றும் பணி !!!! தோல்வி!!!

முதல் விண்வெளி குப்பைகளை சுத்தப்படுத்தும் ஒரு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆமாம் நன்பர்களே!!. நாம் நிறைய புகைபடங்களை பார்த்திருப்போம். அதாவது நமது பூமியை சுற்றிலும் நிறைய குப்பைகள் இருப்பது போன்று .. அவை எல்லாமுமே செயர்கைகோல் என்று கூற இயலாது. அவைகள் விண்வெளி குப்பைகளாக இருக்கலாம்.  புரியும் படி கூருவது என்றால்.. இரண்டு கைவிடப்பட்ட செயற்கைகோல்கள் தானாக மேதிக்கொள்வதனால். வெளிப்படும் பொருட்கள் தான். விண் குப்பைகள் என அழைக்கப்ப்டுகிறது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் வரைகலை வீடியோ வினை […]

Read more