Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?             சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த […]

Read more

Light Year in Tamil | ஒளி ஆண்டு என்றால் என்ன?| Space News Tamil

ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது.அதற்கு வெளிச்சமும் தேவை. அப்போதுதான் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும் ஒளியை மையமாக வைத்துத்தான் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகுகளை தான். ஒளி நிமிடம்,ஒளி ஆண்டு என்று அழைக்கிறோம் சூரியன் நெருப்பு கோளமாக இருப்பதால், அதில் இருந்து வெளிப்படும் ஒளி கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவிற்குப் பரவுகிறது. சூரியக் கதிர்கள் பூமிக்கு வரும்போது, நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஒளி ஒரு வினாடியில் 3 லட்சம் […]

Read more