செவ்வாயில் உலகலாவிய அரோரா!

செவ்வாயில் உலகலாவிய அரோரா செவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம் சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற […]

Read more

It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.  ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .! என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன. முன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix […]

Read more

Mars Colonization Mission | செவ்வாய் காலனியாக்கம் !!! மனிதர்கள் குடியேற்றம் செவ்வாயில்

ஆம் மக்களேஇது வரைக்கும் செவ்வாய்கிரகத்தினை  படங்களில் மட்டுமேபார்த்த நாம்அதில் பிரவேசிக்க வேண்டியகாலம் இது. இந்த மார்ஸ்மிஷனில் உலகநாடுகள் அதிகஆர்வம் காட்டிவருகின்றன. போனமுறை நாம்பார்த்த நாசாவின் கதிரியக்கஆய்வகவும் செவ்வாய்கான ஒரு ஆராய்ச்சியாக தான்ஆரம்பிக்கபட உள்ளது. அப்படி இருக்கையைல். இதற்குஎந்த மாதிரியான விண்வெளிஓடத்தில் செல்லஇருக்கிறோம் எனபலரும் யோசித்தநிலையில்  ஸ்பேஸ் எக்ஸ்(Space X) என்ற ஏரோஸ்பேஸ் நிருவனமானது ஒருபுது வகையானராக்கெட் மற்றும்அதன் பூஸ்டர்களை வாங்கியுள்ளது. இதற்கு பெயர்ITS தொழில் நுட்பம்ஆகும். அதாவதுஇன்டெர் பிளானிடரி டிரான்ஸிட்சிஸ்டம் (Interplanitary Trasit system) இதை பற்றிSpace X நிறுவனத்தின் தலைவர்எலன் மஸ்க்எனபவர் கூறியுள்ளார். இந்தஐடிஎஸ், […]

Read more