Black Hole Bounty Captured in the Center of Milky way | பால்வழியின் மையத்தில் அதிகமாக சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு

அறிவியலாலர்கள் , நமது பால்வழி அண்டத்தின் மையப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய கருந்துளைகள் இருப்பதற்கான ஆதாரங்களை நாசாவின் சந்திரா எக்ஸ் ரே விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு தொகுப்பை (குழுவை) போன்று கூட்டமாக இருப்பதாகவும். தெரிவித்துள்ளனர்.  இவை அனைத்தும், நட்சத்திர வெகுஜன கருப்பு ஓட்டைகள் வகையை சார்ந்தது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.  சொல்லப்போனால். கருந்துளைகள் மொத்தம் மூன்றுவகைப்படும். (இவைகளை பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.) இந்த அனைத்து கருந்துளைகளும் ஒன்றுக்கு ஒன்று நமது சூரியனை போன்று5 முதல் 30 மடங்கு அதிக நிறையுடன் […]

Read more

வித்தியாசமான அண்டங்கள்: ஆர்ப் 273

நீங்கள் பார்க்கும் இந்த பட்த்தில் பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும்  நமது பால்வெளி க்கு சொந்தமானவை. நடுவில் உள்ள இரண்டு வித்தியாசமான அண்டங்களை பாருங்கள்..அவைகள் நமது பால்வெளி அண்ட்த்திலிருந்து வெறும் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தள்ளிதான் உள்ளன… அதன் வித்தியாசமான வடிவம் எதனால் என்று அறிவியல் அறிஞ்சர்கள் கூறும் போது அவை இரண்டும் ஈர்பின் காரனமாக இவ்வாறு உள்ளன என் தெரியவருகிறது. அல்லது இவை இரண்டு ஒன்றோடு ஒன்று மோதப் போகிறது என சொல்ல்லாம். அந்த இரண்டு அண்டங்களும் “ஆர்ப் 273 அல்லது […]

Read more