OSIRIS-REx Arriving On Its Destination | ஆஸ்டிராய்டு பென்னு வை நெருங்குகிறது ஓசிரிஸ் ரெக்ஸ்

OSIRIS-REx என்பது ஆஸ்டிராய்டு Sample Return ஐ மையமாக கொண்ட ஒரு மிஷன். இது 2016 செப்டம்பர் மாதம் வின்ணில் செலுத்தப்பட்டது. செலுத்தப்படும் போது இதன் இலக்காக இருந்த ஆஸ்டிராய்டு, “பென்னு” என்று சொல்லக்கூடிய மிகவும் பழைமையான ஆஸ்டிராய்டு. “Bennu Asteroid”, இப்போது வந்த தகவலின் அடிப்படையில் இன்னும் இரண்டு மாதங்களில். ஓசிரிஸ் ரெக்ஸ் ஆனது தனது இலக்கை அடைந்து விடும்.  மேலும் இந்த விண்கலமானது. அந்த குறிப்பிட்ட ஆஸ்டிராய்டை சில காலங்களுக்கு வட்டமடித்து அதனை மேப் செய்யும். (Map ) பிறகு அதில் […]

Read more

NASA Try to Help SAVE Planet Earth |ஐஸ் சாட் 2 துருவ பகுதியை ஆராயும்

ICEsat-2 என்ற செயற்க்கைக்கோலை நாசா வருகின்ற செப்டம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் வின்னில் செலுத்த உள்ளது. இந்த செயற்க்கைகோலை பற்றி சிறப்பான விஷயம் என்னவென்றால்? இதனை நாசா நமது பூமியின் பாதுக்காப்பிற்காக அதாவது. உலக வெப்பமயமாதல் எனும் ஆபத்தான நிலையிலிருந்து பாதுகாப்பதற்க்காக அனுப்ப இருப்பதாக   கூறியது.  (இது வரைக்கும் அவங்க பன்னது போதும்னு தானெ நெனக்கிறீங்க)  அப்டி அந்த சாட்டிலைட் ல என்ன வச்சிருக்காங்க . அது எப்டி பூமிய , வெப்பமயமாதல் லேந்து காப்பாத்தும்னு தானே சந்தேகம். அந்த ஐஸ்சேட்2 ல் […]

Read more

Chang-e4 Chinese Lunar Probe and Rover Will Explore Far Side of the Moon | சாங்கி-4 ரோவர் சந்திரனை ஆராயும்.

சைனாவின் சாங்கி4 விண்கலமானது , லேண்டர் மற்றும் ரோவர் கொண்டதாக இருக்கும் என சைனீஸ் ஸ்பேஸ் ஏஜென்சி கூறியுள்ளது.  மேலும் இது சந்திரனின் இருண்ட பகுதி எனப்படக்கூடிய சந்திரனின் மற்றொரு பகுதியில் தரையிரங்கு , ஆராய்சி பனிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்து இருக்கிறது.  சைனாவின் லூனார் மிஷனின் தலைமை வடிவமைப்பாலர் (Designer) Wu weiren கூறுகையில், செவ்வக வடிவம் கொண்ட இந்த ரோவர்  , இரண்டு சோலார் பேனல்கள்  கொண்டதாகவும். (மடங்க்க்கொள்ளும் தன்மை உடையது) , 6 சக்கரங்களை கொண்டுள்ளதாகவும், 1.5 மீட்டர் அகலம் […]

Read more

New Theory in Exoplanets Discovery | பூமியை போல் 5 மடங்கு தண்ணீரி இருக்கும் எக்ஸோ பிளானெட்

பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள் பூமிபோன்ற கிரகங்கள்: பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து  இருக்கிறோம். […]

Read more

அமெரிக்காவில் விண்கல் விழுவதை பாருங்கள் | Alabama meteor Spot August 17 2018

இந்த நிகழ்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி 2018 அன்று , அமெரிக்காவில் உள்ள Alabama நகரத்தில் இது ஒரு பிரகாசமான நெருப்பு பந்து போன்ற காட்சியை விண்ணில் ஏற்படுத்தியது. இதனை விண்ணில் இருந்து நாசா படம் எடுப்பதற்கு முன் இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு security காமிரா வில் இது தெளிவாக தெரியும் படி பதிவாகியுள்ளது . இந்த வின்களானது. இதனை பற்றி விவரிக்கும் போது, இது சுமாராக 6 அடி அதாவது 2 மீட்டர் அளவுள்ள வின்கள்ளாக இருக்கலாம் என்றும் , இது […]

Read more

சூரியனுக்கு எதற்க்காக? பார்க்கர் புரோப் அனுப்புராங்க ? | Why Parker Solar Probeto SUN | SNT Tamil

வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என?  அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த, சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம்.  செடிகள் வளர இது உதவி […]

Read more

15 year dream GAGANYAAN come Alive |இந்தியாவின் 15 வருட கனவு “காகண்யான்”

இஸ்ரோவின் 15 வருட கணவுங்க இது. ஆம் முதன் முதலில் 2004 நவம்பர் மாதம் தான் இஸ்ரோ. தனது மனித குழு விண்வெளி பயணத்தை பற்றி வெளியுலகுக்கு சொன்னது. அதிலிருந்து இதுவரை 2018 வரை. கிட்ட தட்ட 14 வருடம் முடிந்து விட்டது. இப்போது தான் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போதுதான் இதற்கு பச்சை கொடி காமிசிருக்காரு. ஆம் இந்திய அரசாங்கம் சார்பாக நமக்கு இப்போதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. அது என்னனா. 2022 குல் இந்தியர்களை விண்வெளி வீரர்களாக […]

Read more

WOW Signal in Tamil | TODAY in History | August 15th 1977

WOW! சமிக்சை,, இது வரலாற்றில் மிகவும் பிரபலமானது. இன்று நமது 72 ஆவது சுதந்திர தினம். கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாள்தான் . விண்வெளியாளர்களை . வேற்றுகிரகவாசிகலையும். கிரகங்களையும் தேட ஆர்வமூட்டிய தினம் என்றால் மிகுந்த ஆச்சரியத்தை தான் தருகிறது. ஆம் 1977 ஆகஸ்டு 15 ஆம் நாள் தான் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகதில் உள்ள ஒரு பெரிய ரேடியோ தொலைநோக்கியானது. தனது பெரிய ரேடியோ தட்டினை (Array) பயன்படுத்தி. “சஜிடாரியஸ்” விண்மீன் தொகுப்பில் இருந்து ஒரு அலைவரிசையை பெற ஆரம்பித்தது. 72 வினாடிகள் நீடித்த […]

Read more

Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]

Read more

VLA Detects Planetary Mass Magnetic Object in Space|புதிய சக்தி வாய்ந்த காந்த மண்டலம் கொண்ட பொருள்

கந்த மண்டலம், அதாவது magnetic field. அதிகமாக கொண்ட ஒரு விண்வெளி பொருள் தற்போது 3 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி. இது National Radio Astronomy Observatory ல் உள்ள VLA அதாவது Very Large Arrey மூலமாக கண்டரிிந்தனர். இது எப்படி இருக்கும் என கற்பனையாக தீட்டப்பட்ட புகைப்பட்டத்தினை நீங்கள் கிழே பார்க்கலாம் இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா? ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் இது வியாழன் கிரகம் போல வரையப்பட்டுள்ளது. இந்த புதிரான பொருளை […]

Read more
1 2 3 4 7