Cassini’s Best 9 Photos of Saturn | காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கிரகத்தின் சிறந்த 9 புகைப்படங்கள்.

சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலமானது தனது முடிவினை நெருங்கிவிட்டது. ஆம் செப்டம்பர் 15 ஆம் நாள் 2017 ஆம் வருடம் அது சனிகிரகத்தின் வளிமண்டலத்தில் மோதி அழிக்கப்பட உள்ளது. அதாவது நாளைய தினம். இதனால் இந்த விண்கலத்தால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்க்ளை வெளியிட்டு உங்களுக்காக பார்வைக்கு வைக்கிறேன். சனியின் துனைகிரகம் டைட்டன், டையோன் மற்றும் சனிகிரகத்தின் வளையம். டைட்டன் சனிகிரகத்தின் துனைக்கிரகம் சனிகிரகத்தின் வளையங்களும் மற்றும் பூமியையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது என்ஸிலேடஸ் சனி கிரகத்தின் துனைக்கிரகம் சனி கிரகத்தில் உள்ள ஆறு பக்க […]

Read more

Trappist 1 Update News | டிராப்பிஸ்ட் 1 கிரகங்கள் தண்ணீர் மற்றும் புறஊதா கதிர்வீச்சி

Illustrated Trappist 1 and its Planets பிப்ரவர் 22ஆம் தேதி கூகுல் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமும் அதன் கிரகங்களையும் பற்றி அடிப்படையான தகவல்கள் வந்தன. அதன் பிறகு இந்த நட்சத்திரத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பல கேள்விகள் வந்தன. அவற்றில் ஒன்றுதான் . புற ஊதா கதிர்வீச்சி,விவரம்:டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமானது மிகவும் சிறிய , மங்களான நட்சத்திரம் தான் ஆனால் அதன்(UV Rays) புறஊதா கதிர்வீச்சி வெளிப்பாடு ஆனது கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்கையில் , அந்த டிராப்பிஸ்ட் […]

Read more

Space X’s New Space Suite | புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்

வண்ணங்களும் அழமும் அதிகம் விரும்பப்படும் இந்த காலத்தில். ஒரு புதிய ஸ்பேஸ் சூட் ஒன்றினை ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனமானது தயாரித்து உள்ளது. மென்மையான வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த புத்தம் புதிய ஸ்பேஸ் சூட்டினை (Space Suite) 2 நாட்களுக்கு முன். அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Instagram) இந்த வெள்ளை நில ஸ்பேஸ் சூட்டின் படத்தினை வெளியிட்டார் Photo Credits : Space X மேலும் இந்த புதிய சூட்டானது. அந்த நிறுவனம் தயாரித்த […]

Read more

It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு

மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.  ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .! என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன. முன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix […]

Read more

Cloudy with a Chance of Radiation | நாசா செய்ய இருக்கும் ஆபத்தான கதிரியக்க சோதனை!!!

சர்வதேச விண்வெளி அமைப்பான நாசா  , மற்றும் ஸ்பேஸ் எக்ஃஸ் போன்ற அமைப்புகள் , சமீப காலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறது. அதில் ஒரு பாகமாக. நாசாவின் கதிரியக்க  ஆய்வுக்கூடத்தில் புதிதாக ஒரு சில விஷயங்களை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது, Sample   அதாவது.  விண்வெளியில் பயனம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையான கதிரியக்க பிரச்சனையை தீர்க்க.  நாசா அமைப்பானது தனது கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் (Galactic Cosmic Rays) பிரபஞ்ச கதிரியக்கத்தினை  ஒரு சோதனை முறையில் […]

Read more

M101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு

இந்த அண்டமானது ஆங்கிலத்தில் பின்வீல் அண்டம் (PinWheel Galaxy) என அழைக்கப்ப்டுகிறது. இதன் M101 என்றும் NGC 5457 என்றும் . கூறுவன். சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம் இது நமது பால்வலி அண்டத்தினைப் போன்று இரு மடங்கு இருக்கலாம் என  கருதப்படுகிறது. அதாவது இதனை மொத்தமாக கடந்து செல்ல ஆகும் காலமானது 170,000 ஒளியாண்டுகள். (நமது அண்டத்தினை கடந்து செல்ல ஆகும் காலம் 100,000 ஒளியாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Read more

Ingredients for Life? in Europa | யுரோப்பாவில் வாழ்வியல் ஆதாரம்?

யுரோப்பா என்பது ஒரு துனைக்கிரகம்,!! எதனுடையது என்றால். ?? ஒரு மிகப்பெரிய காற்று கோளமான வியாழன் கிரகத்தின் ஒரு துனைக்கிரகம்..இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு, அது என்ன வெனில்.? கலிலியோ நிலவுகள்.!!!!!  ஜோவியன் நிலவுகள் (Jovian moons, ) & (Galilean satellites ) ஆம், இந்த துனைக்கிரகமானது 1610 ஆம் ஆண்டுகளிலே கலிலியோ கலிலி யால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து மூன்று துனைக்கிரகங்களும் கண்டு பிடிக்கப்பட்டன..இதனால் தான் “நிலவுகள்” இங்கு நாம் பார்க்க இருப்பது. இதன் வாழ்வியல் தன்மைகள் பற்றிதான். ஆமாம் இந்த […]

Read more

Joint Mission to Europa The Ocean World | யுரோப்பாவிற்கு விண்கலன்

கடல்களின் உலகம் எனப்படும் யுரோப்பாவிற்கு, நாசாவும் , இ . என். ஏ [ESA] வும் இனைந்து ஒரு லேண்டர் (Lander and Orbiter) மற்றும் ஆர்பிட்டர் அனுப்பு வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார் (Astrophysics ) வான வெளி இயர்பியல் ப்ரொஃபெசர்(Professor) , மைக்கில் பிளாங்க் (Michel Blanc) (France)  ஃபிரான்ஸ்  நாட்டின் கிரக அறிவியல் மற்றும் விண்பொள்திக ஆராய்சி மையத்தில் பனிபுரியும் மைக்கெல் பிளாங்க் (Toulouse) என்பவர், யுரோப்பியன் ஜியோ சயின்ஸ் யூனியன் மீட்டிங்கில் இதனை ஏப்ரல் 24 அன்று தெரிவித்தார்… இதற்கு […]

Read more

Expedition 50 – Soyuz MS 02 Landing | நாசாவின் பயனக்குழுவின் வருகை

எக்ஸ்பிடிஷன் 50 எனும், நாசாவின் 50ஆவது விண்வெளி பயணக்குழுவினர், திரும்பவும், பூமி திரும்பியுள்ளனர், Expedition 50 – Soyuz  MS 02 எனும் விண்வெளி ஓடமானது, எக்ஸ்பிடிஷன் 50 குழுவின் தலைவர் நாசாவைச்சார்ந்த ஷென் கிம்பர்க் (Shane Kimbrough from NASA) மற்றும், பொறியாளர்கள் இருவர் , ஷெர்ஜி ரிஸிகோ மற்றும் ஆன்ரே போரிசெங்கோ ஆகியோர் கசகஸ்தான்(Kazakhstan ) பகுதியில்  ஏப்ரல் 10 ,2017 அன்று  தரையிரங்கியுள்ளனர், (பொறியாளர்கள் இருவரும் ரஷ்யாவின்Roscosmos ஐ சார்ந்தவர்கள்)

Read more

Pandora Close up | பண்டோரா அருகில் ஒரு ஃபோட்டோ | Space News Tamil

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம்.  எதனுடையது என்று கேட்கிறீர்களா?             சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora)  “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது  இந்த […]

Read more
1 5 6 7