விண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க முடியாத விசித்திர நெபுலா!!

வின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த நெபுலா. Bernard 68 ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு […]

Read more

கூம்பு நெபுலா!!!!

கூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar),  நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில். உள்ள இடம் தான் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகும் இடம் அல்லது வளரும் இடம் என்று சொல்லக்கூடிய Stellar Nurseries என அழைக்கப்படுகிறது இந்த Stellar Nurseries க்கு மிகவும் ஏற்ற ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த கூம்பு (கோன்) நெபுலா. இந்த கூம்பு […]

Read more