ISRO’s September Schedule | இஸ்ரோவின் அடுத்த ராக்கெட் இன்று | 33 கவுண்டவும் துவங்கியது

இரண்டு புவி கவனிப்பு செயற்க்கை கோள்கள்களை சுமந்து செல்லும் பி.எஸ். எல். வி சி 42  வகை ராக்கெட் மூலம் வின்ணில் ஏவுவதற்கான 33 மணி நேர கவுண்டவும் நேற்று அதாவது சனிக்கிழமை (15.9.2018) 1.10 மதியம் நேர அளவில் ஆரம்பித்துள்ளது. sriharikota இதன் லாஞ்ச். இன்று இரவு 10.07 மணிக்கு திட்ட மிடப்பட்டுள்ளது. (16.9.2018) ஏவப்படும் ராக்கெட் இஸ்ரோவின் மிகவும் நம்பகமான PSLV C42 வகை ராக்கெட் என்பது, இது PSLV ராக்கெட் வரிசையில் இந்த வருடத்தில் இஸ்ரோ ஏவும் 3 ஆவது […]

Read more

ISRO busy Year End | இஸ்ரோ இப்ப ரொம்ப பிஸி

Indian Space Research Organization . இஸ்ரோ அமைப்பானது. வரும் வருட இறுதிவரை மிகவும் பிஸியான ஒரு காலமாக இருக்கப்போகிறது. ஆம் நம்முடைய GSAT11 எனும் ஒரு செயற்கைக்கோளை ஏரியன் ஸ்பெஸ் குழுமம் எனும். வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து விண்ணில் ஏவி தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு முன்னரே அந்த GSAT-11 செயர்க்கைக்கோள் ஆனது இஸ்ரோவால் திருப்பி அழைத்துக்கொள்ளப்பட்டது. (ஏப்ரல் மாதத்தில்) அதுவும். இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் k.சிவன் . பத்திரிக்கையாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல. […]

Read more

Size X Launches 10 irredium Sat into Space|10 இரிடியம் நிறுவன செயற்கை கோள்கள் விண்ணில் ஏவியது ஸ்பெஸ் எக்ஸ்

26.7.2018 அன்று இரிடியம் நிறுவனத்திற்கு சொந்தமான 10 தொலை தொடர்பு செயற்கை (irredium NEXT telecommunication satellite) கோள்களை விண்ணில் பால்கோன் 9 (falcon 9) ராக்கெட் உதவியயோடு விண்ணில் ஏவியது ஸ்பெஸ் எக்ஸ், இது 7ஆவது லான்ச் . இரிடியம் நிறுவனத்துடன் மொத்தம் 8 காண்ட்ராக்ட் களை ஸ்பெஸ் எக்ஸ் கையெழுத்து இட்டுள்ளது. மேக மூட்டமான களுபோர்னியா வில் உள்ள ஒரு ராக்கெட் ஏவு தளத்திலிருந்து. ஏவப்பட்ட இது. இரண்டாம் கட்ட பிரிவின் போது கீழே விழுந்த ராக்கெட்டின் முன் பகுதியை. பசுபிக் […]

Read more

பூமியின் முதல் படத்தினை வெளியிட்ட வானிலை செயற்கைகோல்

வெண்வெளி செய்திகளில் இன்று நாம் பார்க்க இருப்பது. புவியின் முதல் படத்தினை வெளியிட்ட ஒரு வானிலை செயற்கைகோல். ஆம் நன்பர்களே GOES-16 என்று அழைக்கப்படக்கூடிய ஒரு புதிய வானிலை செயற்கைகோலை நாசா வானது விண்ணில் ஏவியது. இதன் கட்டுபாடுகள் அனைத்தும் இப்போது NOAA எனும் அமைப்பில் உள்ளது.அந்த NOAA அமைப்பால் வெளியிடப்பட்ட அதாவது,  4 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட (24-1-2017) இந்த புகைப்படமானது உணமையில்.  நீங்கள் கானும் இந்த CD தட்டு போன்ற , பூமியின் புகைப்படமானது. ஜனவரி 15, 2017  மதியம் 1 […]

Read more