Perseid Meteor Shower will peak at sunday night|பிரபல்யமான விண்வீல் கற்கள் பொழிவு

மிகவும் பிரபல்யமான ஆகஸ்டு விண்வீல் கற்கள் பொழிவு. வரும் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் அதிகாலை வரை நம் கண்களுக்கு தெளிவாக தெரிய வரும். இதன் பெயர் பெர்சியார்டு மீடியோர் ஷவர் எனப்படும் Perseid meteor shower .August 11 – 13, 2018 . நம் கண்களுக்கு தெளிவாக தெரியும். நீங்கள் ஸ்டார் கேசிங் எனும். வான் வெளியை ஆராய்வராக இருந்தால். இது உங்களுக்கு ஒரு அழகான மற்றும் அறிய வாய்ப்பு.

Read more

செவ்வாய் – பூமி அருகில் இருக்கும் காலம் | Mars’ Apparent Brightness Increases As it Gets Closer to Earth

நமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும்.  அது எல்லாருக்கும் தான் தெரியும் !!! ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம்  நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது  (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]

Read more

சந்திர கிரகணம் ஜுலை 2018 | moon eclipse 2018 july

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர். அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 […]

Read more

ஐரோப்பாவின் இரவுக்காட்சி விண்னிலிருந்து

நீங்கள் கானும் இந்த இரவுக்காட்சியானது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினரால் இது எடுக்கப்பட்டது. இந்த படத்தினை நீங்கள் உற்று கவனித்தால் வலது புறத்தில் மேலே இங்கிலாந்து இருப்பது தெரியும், பிறகு  மிகவும் பிரகாசமான பகுதியாக இருப்பது தான் பாரிஸ் நகரம், அதன் பின் இந்த புகைப்படத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தும் இடம் பிடிந்துள்ளது. Shop on Amazon    

Read more