02-09-2018 On This Day in Space | விண்வெளி வரலாற்றில் இன்று தொலைந்த ஃபீலேலேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசட்டா விண்கலம், வாஷிங் மெஷின் அளவிலான. ஒரு லேண்டரையும் சுமந்து சென்றது. இதன் பெயர்தான். ஃபீலே , இந்த லேண்டரை காமெட் “67 பி ” எனும் விண்கல்லின் மேலே தரையிறக்கும் போது. ஏற்பட்ட கோளாரின் காரனமாக இது. மிகவும் நிழலான பகுதியில் தரையிரங்கியது. இதனால் இந்த லேண்டரில் இருந்த சோலார் பேனல் களினால், அந்த லேண்டருக்கு தேவையான சூரிய சக்தியை பெற முடியவில்லை. இதனால். இந்த லேண்டர். பூமியின் கட்டுப்பாட்டு அறையில் கையில் அகப்படாவண்ணம் இருந்தது. […]

Read more

1-9-2018 OTD in Space History | வரலாற்றில் இன்று

இன்றுதான் முதன் முறையாக “பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்து சென்றது. ” அதாவது 1 செப்டம்பர் 1979 ஆம் ஆண்டு , நாசாவின் பயனீர் 11 விண்கலமானது சனிகிரகத்தினை கடந்தது. முதன்முறையாக. இதனை கொண்டுதான் .,, வாயேஜர் விண்கலங்கள் அதன் பாதையை பாதுகாப்பானதாக அமைத்துக்கொண்டன. என்றால் ஆச்சரியபடுவதற்ற்கு இல்லை. இந்த பயனீர் 11 விண்கலமானது 1973 ஆம் வருடமே ஏவப்பட்டது. ஆனால் இது முதலில் வியாழன் கிரகத்தினை பார்ப்பது போல் தான் இருந்தது. பிறகு வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி. இது […]

Read more

30-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று 30-8-2018 | முதல் கைப்பர்பெல்ட் ஆப்ஜக்ட்

விண்வெளி வரலாற்றில் இன்று “முதன் முதலில் கைப்பர் பெல்ட் பகுதியில் . ஒரு பொருளை கண்டறிந்தனர். அதாவது புளூட்டோவிலிருந்து ரொம்ப தொலைவில்   15760 Albion, provisional designation 1992 QB₁, was the first trans-Neptunian object to be discovered after Pluto and Charon. It was discovered in 1992 by David C. Jewitt and Jane X. Luu at the Mauna Kea Observatory, Hawaii. Wikipedia Radius: 54 km Orbital period: 294 years Discovered: 30 August 1992 […]

Read more

29-8-2018 OTD in Space | விண்வெளி வரலாற்றில் இன்று- ஜெமினி 5

1965 ல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் எனும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள்   அமெரிக்காவின் ஜெமினி 5 விண்கலத்தில் இருந்து பூமிக்கு திருப்பி வந்தனர்.  இந்த ஜெமினி 5 விண்கலத்தில் அவர்கள் 8 நாட்கள். கழித்தார்கள். இதுதான் அமெரிக்காவின் “ஒரு வின்கலத்தில் அதிக நாள் களை பூமியின் வட்ட பாதையில் செலவு செய்த மிஷன்” என்ற பெருமையுடன். ஆகஸ்டு 29 1965 ல் பூமியில் வந்து இறங்கினர். Source: https://en.wikipedia.org/wiki/Gemini_5

Read more

28-8-2018 OTD in Space History |விண்வெளி வரலாற்றில் இன்று

OTD Means On This Day in Space OTD பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். On This Day in Space August 28, 1993, கல்லியன் விண்கலமானது ஐடா (Ida) எனும் ஒரு ஆஸ்டிராய்டை கடந்து சென்றது. அதாவது (Fly by) இந்த ஐடா எனும் ஆஸ்டிராய்டுதான் முதன் முதலில்  கண்டறியப்பட்ட இயற்க்கையான துனைக்கிரகத்தினை கொண்டது என்று. குழப்பமாக உள்ளதா. ? உண்மையில் சொல்லப்போனால். “ஒரு ஆஸ்டிராய்டை சுற்றிவரும் மற்றொரு ஆஸ்டிராய்டு.” அந்த மற்றோரு ஆஸ்டிராய்டின் , அதாவது ஐடா ஆஸ்டிராய்டை சுற்றிவரும் […]

Read more

OTD in Space History | இன்று வரலாற்றில் நடந்தது

இந்த புதிய OTD (On This Day) பகுதிக்கு நான் உங்களை வரவேற்கிறேன், இன்று விண்வெளி வரலாற்றில் நடந்தது என்ன? என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா?   இன்று ஆகஸ்ட் 27,   வரலாற்றில் இன்று , 1962 ஆகஸ்ட் 27, முதன் முதலாக மரைனர் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.   அமெரிக்கா வின் முதன் முதல் வேறு கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு விண்கலம். இது வெள்ளி கிரகத்தை ஆராய அனுப்பப்பட்டது. மேலும் இது டிசம்பர் 14. ஆம் தேதி அதே […]

Read more

WOW Signal in Tamil | TODAY in History | August 15th 1977

WOW! சமிக்சை,, இது வரலாற்றில் மிகவும் பிரபலமானது. இன்று நமது 72 ஆவது சுதந்திர தினம். கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாள்தான் . விண்வெளியாளர்களை . வேற்றுகிரகவாசிகலையும். கிரகங்களையும் தேட ஆர்வமூட்டிய தினம் என்றால் மிகுந்த ஆச்சரியத்தை தான் தருகிறது. ஆம் 1977 ஆகஸ்டு 15 ஆம் நாள் தான் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகதில் உள்ள ஒரு பெரிய ரேடியோ தொலைநோக்கியானது. தனது பெரிய ரேடியோ தட்டினை (Array) பயன்படுத்தி. “சஜிடாரியஸ்” விண்மீன் தொகுப்பில் இருந்து ஒரு அலைவரிசையை பெற ஆரம்பித்தது. 72 வினாடிகள் நீடித்த […]

Read more