வினோதமான செண்டாரியஸ் A | Centaurus A

Centaurus A ஒரு வினோதமான அண்டம். ஏன் என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம். செண்டாரியஸ் விண்மீன் தொகுப்பில் இது மிகவும் பிரசித்தி பெற்ற அண்டம் அதாவது கேலஸ்ஸி, Cen Constellation அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. வேறு பல நம்க்கு தெரிந்த கேலக்ஸிகளும் இதில் அடங்கும். இந்த அண்டத்திற்கு NGC 5128  என்ற பெயரும் உண்டு. இது சிலியில் இருக்கும் ChileScope எனும் தொலைநோக்கியால் எடுக்கப்பட்டது. Source ஆல்ஃபா செண்டுரி, பிராக்ஸிமா செண்டுரி மற்றும் பல உள்ளன (Click link to Know) இதன் […]

Read more

வித்தியாசமான அண்டங்கள்: ஆர்ப் 273

நீங்கள் பார்க்கும் இந்த பட்த்தில் பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும்  நமது பால்வெளி க்கு சொந்தமானவை. நடுவில் உள்ள இரண்டு வித்தியாசமான அண்டங்களை பாருங்கள்..அவைகள் நமது பால்வெளி அண்ட்த்திலிருந்து வெறும் 300 மில்லியன் ஒளியாண்டுகள் தள்ளிதான் உள்ளன… அதன் வித்தியாசமான வடிவம் எதனால் என்று அறிவியல் அறிஞ்சர்கள் கூறும் போது அவை இரண்டும் ஈர்பின் காரனமாக இவ்வாறு உள்ளன என் தெரியவருகிறது. அல்லது இவை இரண்டு ஒன்றோடு ஒன்று மோதப் போகிறது என சொல்ல்லாம். அந்த இரண்டு அண்டங்களும் “ஆர்ப் 273 அல்லது […]

Read more