Chandrayaan 2 Launch Date Update ISRO | Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race

சந்திராயன், இந்த பெயரை கேள்விப்படாத மக்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் சந்திராயன் நிலவு பயனம். சில நாட்கள் கழித்து இஸ்ரோ அமைப்பானது அதன் தொடர்ச்சியாக சந்திராயன் 2 விண்கலம் விரைவில் நிலவுக்கு செலுத்தப்படும் என்று கூறியது. இதற்கு பிறகு இந்த சந்திராயன் 2 எப்போது என கேள்வி கேட்காக ஆட்களே இல்லை. அவ்வளவு ஆர்வம் அனைவருக்கும், 2008 ஆம் ஆண்டு முதல் சந்திராயனை அனுப்பியதுடன். 10 வருடங்கள் கழித்து. தனது இரண்டாம் பகுதியை அதாவது […]

Read more

Happy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா. அப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள். 2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. […]

Read more