பத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu

பத்திரமாக தரையிரங்கியது “மாஸ்கோட்” லேண்டர்.  ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா 2 ஆனது . பூமியின் அருகில் இருக்கும் “ருயுகு” என்ற ஆஸ்டிராய்டை நோக்கி அதிலிருந்து மண்மாதிரிகளை எடுத்துவர சென்றது. அந்த விண்கலத்தில் 2 ரோவர்களும் 1 லேண்டரும் கூட இருந்தது. அதன் இரண்டு ரோவர்களை  ஒரு வார்த்திற்கு முன்பு வெற்றிகரமாக “ருயுகு” ஆஸ்டிராய்டில் தரையிறக்கியது. அந்த விண்கலம். இப்போது, ஜென்மனியின் ஒரு லேண்டரான ” மாஸ்கோட்” லேண்டரையும் . வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது ,51 மீட்டர் தொலைவில் இருந்து இந்த லேண்டர் அந்த ஆஸ்டிராய்டின் மீது […]

Read more

Little Rover Sent Their First Image | Hayabusa 2 Mission Update

ஹயபுஸா 2 விண்கலத்திலிருந்து வெளி விடப்பட்ட மினர்வா 2 என்ற ரொவர். பத்திரமாக தரையிரங்கியதோடு மட்டுமில்லாமல். அது தனது முதல் படத்தினையும் . அதன் முக்கிய விண்கலனான ஹயபுஸா 2க்கு அனுப்பியுள்ளது. அந்த படங்களை ஹயபுஸா 2 ஆனது ஜப்பானில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கும் அனுப்பியிருக்கிறது. அந்த படங்களை இப்போது நீங்கள் கீழே பார்க்கலாம். இதில் ஹயபுஸா 2 ன். சோலார் பேனல்கள் மற்றும் அதன் வடிவம் . தெரிவதையும் காணலாம், இந்த படமும் மினர்வா 2 ரோவரில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் Blurr […]

Read more