பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்ஸுல்| dragon capsule makes safe return from ISS

ஒரு மாத காலத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் இப்போது பத்திரமாக பூமிக்கு தரை இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான சரக்கு பொருட்களையும். உணவு பொருட்களையும். நாசா ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் மூலமாக எப்போதும் அனுப்புவார்கள் அதில் போன மாதம் அனுப்பிய டிராகன் கேப்சூல் பத்திரமாக நேற்று 3.8.18 அன்று இரவு 10 மணியளவில் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. தரையிரங்கியது. மீட்பு படகுகள் இதனை மீட்பதற்காக விரைந்து சென்றுள்ளன இதன் டுவிட்டர் பதிவுகளை கிழே […]

Read more

Parker Solar Probe is in Launch Pad | கிளம்ப தயாராகிறது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்.

ஆகஸ்டு 1 ஆம் தேதி தன்னுடைய தரை வழி பயணத்தை முடித்த இந்த விண்கலம் ஆகஸ்டு 1ஆம் தேதி அதிகாலையில், அதற்கு தேவையான அனைத்து எறி பொருளையும் நிரப்பிக்கொண்டு, ட்டுஸ் வில்லே , புளோரிடா விலிருந்து “கேப் கனெவேறாள் ” விண்வெளி தளத்திற்கு வந்து சேர்ந்தது. (Titusville, Florida, late Monday for an overnight journey to the Complex 37B launch pad at nearby Cape Canaveral Air Force Station.) இதன் பாதுகாப்பு முறைகளை பற்றி ஏற்கனவே ஒரு […]

Read more

Thailand cave Rescue | Space X ready for Help | தாய்லாந்து கால்பந்து சிறுவர்களை காப்பாற்றும் பணி

தாய்லாந்து நாட்டில் 12 கால் பந்து விளையாட்டு சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாலரும் ஒரு இக்கட்டான . தண்ணீரால் சூழ்ந்த  குகைக்குள் மாட்டி வெளிவர முடியாமல் தவித்து வருகின்றார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தாய்லாந்து அரசு 2 வாரங்களாக சிரமப்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில். ஸ்பேஸ் எக்ஸ் (space x) ன் தலைவரான எலன் மஸ்க் . இதற்கு உதவி புரியும் பொருட்டு தனது கம்பெணி மற்றும் போரிங்(பூமியில் துளையிடும் borewell) கம்பெனியில் பொறியாளர்களையும் ஒரு குழுவை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அறிவித்தது […]

Read more