The Andromeda | ஆண்ரோமிடா அண்டவெளி | Space News Tamil

ஆண்ரோமிடா அண்டம், இதனை மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் ( Messier‘s ) அல்லது M31 என்றும் அழைக்கப்படும். நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அண்டம் எது என்றால் இந்த ஆண்ரோமிடா அண்டவெளிதான். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது பால்வழி அண்டத்தினை போல் தான் காட்சியளிக்கும், ஆனால் நமது அண்டத்தினை விட இது மிகவும் பெரியது. இந்த இரண்டு அண்டங்களும் தான் நமது Local Group எனும் பகுதியில் அதிக இடத்தினை ஆக்கிரமித்து இருக்கும் என்றால் அது மிகையாகாது. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் தான் […]

Read more

சனி கிரகத்தின் வளையங்களோடு துணைகிரகம்!!!! மோதுகிரதா?

சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் நீண்டு காணப்படுவதால் அது மனித கண்களுக்கு தெரியும், ஆம் , நாம் ஒரு நல்ல தொலை நோக்கி கொண்டு பார்க்கும் போது சனிகிரகத்தின் வளையங்கள் நம் கண்களுக்கு தெரியும்,     இந்த சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது. இதனை ஆராய்சியாளர்கள் கூறுகையில். Crash Course என்று கூறுகின்றனர், விளையாட்டாக…. இந்த படத்தில் காணப்படும் கிரகமானது , சனி கிரகத்தின் துனை கிரங்களில் ஒன்றான மைமாஸ் (அ) […]

Read more