பத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu

பத்திரமாக தரையிரங்கியது “மாஸ்கோட்” லேண்டர்.  ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா 2 ஆனது . பூமியின் அருகில் இருக்கும் “ருயுகு” என்ற ஆஸ்டிராய்டை நோக்கி அதிலிருந்து மண்மாதிரிகளை எடுத்துவர சென்றது. அந்த விண்கலத்தில் 2 ரோவர்களும் 1 லேண்டரும் கூட இருந்தது.

அதன் இரண்டு ரோவர்களை  ஒரு வார்த்திற்கு முன்பு வெற்றிகரமாக “ருயுகு” ஆஸ்டிராய்டில் தரையிறக்கியது. அந்த விண்கலம். இப்போது, ஜென்மனியின் ஒரு லேண்டரான ” மாஸ்கோட்” லேண்டரையும் . வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது ,51 மீட்டர் தொலைவில் இருந்து இந்த லேண்டர் அந்த ஆஸ்டிராய்டின் மீது இறக்கிவிடப்பட்டுள்ளது.மாஸ்கோட் என்றால்  Mobile Asteroid Surface Scout என்று அர்த்தம் இதன் முக்கிய பனியாக அந்த ஆஸ்டிராய்டில் உள்ள  தரைப்பகுதிகளின் ஆராய்சி மற்றும் அதன் படங்கள் . தாது பொருட்களின் கலவை. கனிம வளங்கள் போன்றவை ஆராயப்படும் என “மாஸ்கோட்” லேண்டரின் கண்கானிப்பு தலைவர் Tra-Mi Ho  கூறியுள்ளார். 


—>Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.