Garden in Space | சர்வதேச விண்வெளி மையத்தில் தோட்டம்.

இது வரைக்கும் நீங்கள் செவ்வாயில் உருளை பயிரிடுவதை திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். “மார்ஷியன்” எனும் திரைப்படத்தில் இதனை உங்களுக்கு காமித்திருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனைக்கதை. நிஜத்தில் உண்மையில் “சர்வதேச விண்வெளி நிலையமான” ISS ல் தாவரங்கள் பயிரிடுவதெற்கென சிறப்பான ஒரு ஹாபிடன்ட் இருக்கிறது. விண்வெளியில் பயிரிட்டால் வளருமா என்ற கேள்வி உங்களில் மனதில் இருந்தால். இதோ  பதில். “வளரும்” என்பதுதான். சர்வதேச விண்வெளி நிலையத்தினை பொறுத்தவரை ஒரு சில காய்கறிகளை அவர்கள் விண்வெளி நிலையத்தில் முளைக்க வைக்கிறார்கள். (veggie) எனப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பானது 2013 ஆம் […]

Read more

Hubble’s Messier 5 | ஹப்புளின் மெஸ்ஸியர் 5

“லிப்ரா விண்வெளி தொகுப்பிற்கும் சர்பென்ட் தொகுப்பிற்கும் இடையில் கண்டறியப்பட்ட  ஒரு அழகான நெபுலா…” என்று இதன் தொடக்கம் . எதில் என்றால் ?. அது சார்லஸ் மெஸ்ஸியர் தொகுத்த அவரின் நெபுலா மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் பட்டியல். எனும் தொகுப்பில் தான்..  இதன் தொடக்கமானது 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானவியல் அறிவியலரான “சார்லஸ் மெஸ்ஸியர்” என்பவரின் தொகுப்பில் 5 ஆவது விண்வெளி பொருளாக அவரின் நெபுலா மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் பட்டியலில்  கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. மெஸ்ஸியர் 5 ஐ. M5 என்றும் அழைப்பர். […]

Read more

Moon Illusion | நிலவின்மாயத்தோற்றம் உண்மையா

நீங்கள் பார்க்கும் இந்த பன்னிரண்டு நிலவுகளும் நம்முடைய சந்திரன் தான். அதின் யாருக்கும் எந்த சந்தேகங்களும் வேண்டாம். நிலவின் மாயத்தோற்றம்: நிலவானது அடிவானத்தில் தோன்றும் போது அதன் உருவம் சற்று பெரியதாக தோன்றும் என்பதுதான் அந்த  கூற்று. இதனை நிலவின் மாயத்தோற்றம் (Moon Illution) எனக்கூறுவர். ஆராய்ச்சி முடிவுகள்: ஒரு வருடத்தின் முழு நிலவுகள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது: நவம்பர் 2016 முதல் அக்டோபர் 2017 வரை. பாக்கிஸ்தானில் உள்ள ஒரு அப்ஸர்வேட்டரி (Observatory) மூலம் இது படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் மேல் வரிசையில் […]

Read more

NGC 2261 Hubble’s Variable Nebula | ஹப்புளின் மாறும் நெபுலா

பெர்னார்டு 68 க்கு அப்பரம் இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு பெயர் மிகவும் வித்தியாசமாக உள்ளதா? ஆமாம் எனக்கும் இது வித்தியாசமானதாக தான் உள்ளது. என் ஜி சி 2261 என பெயரிடப்பட்ட இந்த நெபுலாவானது முதன் முதலில் எட்விட் ஹப்புள் என்பவரால். சுமார் 200 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறும் நெபுலாவானது, அதை கண்டுபிடித்தவர் பெயரையே கொண்டு அழைக்கப்படுகிறது. (Hubble’s Variable Nebula) அது மட்டுமல்லாது . NGC வரிசையினில் வகைப்படுத்தவும் பட்டது. அதாவது 2261 வது விண்வெளி உறுப்பினராக […]

Read more

Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை

தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள்.  ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை. நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண […]

Read more

விண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க முடியாத விசித்திர நெபுலா!!

வின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த நெபுலா. Bernard 68 ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு […]

Read more

செவ்வாயில் உலகலாவிய அரோரா!

செவ்வாயில் உலகலாவிய அரோராசெவ்வாயில் நீல புள்ளிகள் புறஊதா கதிர்வீச்சின் தாக்கத்தை காட்டும் படம் சிவப்பு கிரகம் என பெயர் பெற்ற செவ்வாயில் நீலநிற புள்ளிகள். இதுவரை செவ்வாயில் இல்லாத அளவுக்கு ஒரு அதிகப்படியான சூரிய புயலானது கடந்த மாதம் செவ்வாயின் மேற்பரப்புகளில் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புறஊதா கதிர்வீச்சின் வெளிப்பாட்டினை தான் நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்த்தீர்கள். இந்த படத்தில் இடது புறத்தில் இருப்பதை விட வலது புறத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில். செவ்வாயின் இரவு நேரப்பகுதிகளில். அதிகப்படியான நீல நிற புள்ளிகளை […]

Read more

ISRO Recruitment Last Date 23-10-2017

ISRO recruitment 2017: Notification released, see how many government jobs vacancies announced, apply at vssc.gov.in ISRO recruitment 2017: Vikram Sarabhai Space Centre (VSSC), Thiruvananthapuram, one of the major space research centres of the Indian Space Research Organisation (ISRO), has announced 34 vacancies under various departments at vssc.gov.in. The last date to apply for ISRO jobs is 23-10-2017 till 5:00 pm. […]

Read more

Pluto’s Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு

நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட  புளூட்டோவின் படம் நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய […]

Read more

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். Offer on Headsets ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து […]

Read more
1 8 9 10 11 12 17