Joint Mission to Europa The Ocean World | யுரோப்பாவிற்கு விண்கலன்

கடல்களின் உலகம் எனப்படும் யுரோப்பாவிற்கு, நாசாவும் , இ . என். ஏ [ESA] வும் இனைந்து ஒரு லேண்டர் (Lander and Orbiter) மற்றும் ஆர்பிட்டர் அனுப்பு வேண்டும். என கருத்து தெரிவித்துள்ளார் (Astrophysics ) வான வெளி இயர்பியல் ப்ரொஃபெசர்(Professor) , மைக்கில் பிளாங்க் (Michel Blanc) (France)  ஃபிரான்ஸ்  நாட்டின் கிரக அறிவியல் மற்றும் விண்பொள்திக ஆராய்சி மையத்தில் பனிபுரியும் மைக்கெல் பிளாங்க் (Toulouse) என்பவர், யுரோப்பியன் ஜியோ சயின்ஸ் யூனியன் மீட்டிங்கில் இதனை ஏப்ரல் 24 அன்று தெரிவித்தார்… இதற்கு […]

Read more

Enceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்

என்ஸிலேடஸ்: இது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது. பழைய செய்திகள்: பழைய செய்திகள் என்றால்..காசினி வின்கலமானது என்ஸிலேடஸினை புகைப்படம் எடுப்பதற்கு முன்பு உள்ள நிலைமை… இந்த கிரகத்தினை முதலில் கண்டறிந்து சொன்னது “வில்லியம் ஹெர்ஸீல் ” எனும் ஒரு வின்வெளி அறிஞர் தான். இவர் 1789 ஆம் ஆண்டுகளில் இதனை […]

Read more

Watercolored Planet | தண்ணீரை போன்ற நிறமுடைய கிரகம்

இந்த புகைப்படமானது, இன்ஃப்ராரெட் ஒளியினால் எடுக்கப்பட்டதாகும், சனிகிரகத்தின் மெல்லிய மேல் அடுக்கினை துளைத்து, Infrared ஒளியினால் எடுத்த இதில், சனிகிரகத்தின் அதிவேக காற்று, அதாவது, சனிகிரகத்தின் வளிமண்டலத்தின் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் , இது போன்ற நிறத்தினை கொடுத்துள்ளது, மேலும் இதில் அழகான மற்றும் செயற்கையான, ஃபில்டர்கள் (Filers) சேர்த்துதான் இந்த வண்ணம், சனிகிரகத்தில், வளிமண்டல இழுவை, இல்லாததால், அதாவது தரைப்பகுதியிலிருந்து வளிமண்டலத்தின் உயரம் மிக அதிகம், இதனால். சனிகிரகத்தின் காற்றின் வேகம் கிட்டத்தட்ட வினாடிக்கு 1100 மைல் என்ற வேகத்தினையும், ஏன் […]

Read more

Expedition 50 – Soyuz MS 02 Landing | நாசாவின் பயனக்குழுவின் வருகை

எக்ஸ்பிடிஷன் 50 எனும், நாசாவின் 50ஆவது விண்வெளி பயணக்குழுவினர், திரும்பவும், பூமி திரும்பியுள்ளனர், Expedition 50 – Soyuz  MS 02 எனும் விண்வெளி ஓடமானது, எக்ஸ்பிடிஷன் 50 குழுவின் தலைவர் நாசாவைச்சார்ந்த ஷென் கிம்பர்க் (Shane Kimbrough from NASA) மற்றும், பொறியாளர்கள் இருவர் , ஷெர்ஜி ரிஸிகோ மற்றும் ஆன்ரே போரிசெங்கோ ஆகியோர் கசகஸ்தான்(Kazakhstan ) பகுதியில்  ஏப்ரல் 10 ,2017 அன்று  தரையிரங்கியுள்ளனர், (பொறியாளர்கள் இருவரும் ரஷ்யாவின்Roscosmos ஐ சார்ந்தவர்கள்)

Read more

Grand Finale of Cassini | காசினியின் கடைசி கட்ட பனிகள்

காசினியின் கடைசி தருனம் ஆரம்பம்: நாசாவின் காசினி(கசினி) விண் கலனானது, தனது அழிவுப்பாதையை நொக்கி சென்று கொண்டிருக்கிறது, அதாவது, ஜெ பி எல் (JPL) ஐ சார்ந்த இந்த பனியானது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது..அதற்கான முன்னொட்ட ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது, அதன் படி  இம்மாதம் 22 ம் தேதி அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதிலிருந்து. அதன் கடைசி கட்ட பனியை நோக்கி செல்லும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசினியின் கடைசி சுற்றுபாதையை காட்டும் வரைபடம் […]

Read more

Hubble’s Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை

ஒரு சில வானியல் பொருட்களுக்கு மிகவும் பிரியமான அல்லது, வேடிக்கையான பெயர்கள் இருக்கும், அந்த பெயர்களாவன ஒரு வேளை புராணங்களை அடிப்பாடியாக்க கொண்டோ அல்லது அவற்றின் சொந்த உருவ அமைப்பினையோ அடிப்படையாக கொண்டிருக்கும்.. உதாரணமாக “The Orion” (THE HUNTER) Constellation, ஓரியன் விண்மீன்  தொகுப்பானது.  கிரேக்க புரானத்தின் படி பெயரிடப்பட்டுள்ளது. அல்லது சம்ப்ரீபோ கேலக்ஸி, அல்லது குதிரை தலை நெபுலா (Horsehead Nebula), அல்லது நம் பால்வழி அண்டத்தினை கூட எடுத்துக்கொள்ளலாம். எனினும் பெரும்பான்மையான அண்டவியல் பொருட்களாவன வாணியல் பட்டியலில் (Astronomical Catologs) […]

Read more

கூம்பு நெபுலா!!!!

கூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar),  நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில். உள்ள இடம் தான் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகும் இடம் அல்லது வளரும் இடம் என்று சொல்லக்கூடிய Stellar Nurseries என அழைக்கப்படுகிறது இந்த Stellar Nurseries க்கு மிகவும் ஏற்ற ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த கூம்பு (கோன்) நெபுலா. இந்த கூம்பு […]

Read more

மிமாஸ் – சனி கிரகத்தின் நிலா

மிமாஸ். இது தான் சனி கிரகத்தின் ஒரு துனைக்கோள். ஆணால் இதில் காணப்படும் பள்ளம் தான்  (crater) ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த பள்ளத்திற்கு அறிவியலாலர்கள் ஹெர்ஸீல்(Herschel) என பெயர் வைத்துள்ளனர். ஒரு துனைக்கிரகத்தில் இவ்வளவு பெரிய பள்ளத்தினை எது ஏற்படுத்தியது என யாருக்கும் தெரியாது.  பொதுவாக இந்த அளவுக்கு தாக்குதல் ஏற்படுத்தும் கல் மற்றும் விண்வெளி பொருள் ஒரு துணைக்கிரகத்தில் மோதும் போது. அது அந்த கிரகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும் , ஏன் சில நேரங்களில் அந்த ஒட்டுமொத்த கிரகமுமே கூட […]

Read more

TRAPPIST 1 |டிராப்பிஸ்ட் 1 | அதன் 7 கிரகங்களும்

Transiting Planets and Planetesimals Small Telescope (TRAPPIST) இந்த தொலைநோக்கியினால் கண்டறியப்பட்ட ஒரு சிறிய நட்சத்திரம் தான் டிராப்பிஸ்ட்1 என பெயரிடப்பட்டுள்ளது. முதல் முதலில் 2016 மே மாத வாக்கில் டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்தினை வலம் வரும் 3 கிரகங்களை கண்டறிந்து வெளியிட்டனர். அவை அனைத்திற்கும் ESI என முத்திரையிடப்பட்டது. அதாவது Earth Similarity Index என பொருள்.  தெளிவாக சொல்வதென்றால். பூமியை போல் அளவும். வளிமண்டலமும் உள்ள கிரகத்திற்கு இந்த பெயருண்டு. அதன் வரிசையில். இன்னும் 3 கிரகங்களை நேற்று  கண்டறிந்துள்ளனர். டிராப்பிஸ்ட் […]

Read more

நாசா 2020 | Mars Rover 2020 | திட்டம்

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனமானது 2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மார்ஸ் ரோவர் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அது செவ்வாயில் எங்கு தரை இறங்க வேண்டும் என்ற ஒரு வாக்கெடுப்பு முடிந்து முதல் மூன்று இறங்கும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன, அதில் முதலாவதாக இருப்பது 1. ஜீஜீரொ பள்ளம் (Jezero Crater)2. Northeast Syrtis ;3, Colombian Hilssஆம் நன்பர்களே இந்த மூன்று இடங்களை தான் நாசாவின் 2020 மார்ஸ் ரோவர் தறை இறக்கப்படும் என அனுமானிக்கலா. கலிஃபொர்னியாவில் நடந்த மூன்று நாள் கூட்டத்தில் […]

Read more
1 10 11 12 13 14 16