EP.2 Facts of Sun | PodCast Sun and its Facts | Space News Tamil

நமது சூரியனானது ஒரு  ஆற்றல் மூலம் பல உயிரினங்கள் பூமியில் வாழ சூரியனின் உதவி தேவைப்படுகிறது. வேண்டுமென்றால் எந்த கிரகத்தில் வேண்டுமானாலும். இது போன்று உயிரினங்கள் வாழ சூரியன் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக  சூரியனை பற்றிய ஒரு சில செய்திகள் Donate to Improve our Service thanks in advance PodCast

Read more

EP.1- PodCast: Facts of Space | Space News Tamil

விண்வெளி மற்றும் அதை பற்றிய ஒரு சில ஆச்சரியமூட்டும் செய்திகள் உங்களுக்காக மற்றும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு விண்வெளி பற்றி எடுத்து சொல்லவும். அவர்கள் அறிவியல் மற்றும் விண்வெளியில் அதிக ஆர்வத்தினை கொடுக்கவும் இது மிகவும் உறுதுனையாக இருக்கும் என நான் நம்புகிறேன். இதே உங்களுக்காக.  

Read more

23-11-2015 OTD in Space | Blue Origin Vertical Landing Rocket | மீண்டும் பயன்படுத்தப்படும் ராக்கெட்

நாம் அனைவரும் அறிந்த ஒரு செய்தி என்ன வென்றால் ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனமானது. முதன் முதலில் ஃபால்கன் 9 (falcon 9) ராக்கெடினை வைத்து மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில். அதனை பத்திரமாக பூமியில் தரையிரங்கும் படி செய்ததுதான். ஆனால் இதனை 2015 ஆம் ஆண்டு முதன் முதலில் செய்து காட்டியது Blue Origin என்ற ஒரு ராக்கெட் நிறுவனம் தான். அதுவும் இந்த நாளில் தான் .அதாவது 23-11-2015 முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கலாம்.  

Read more

வெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் 29 தொலைதொடர்பு செயற்க்கைகோள். பிரதியேக காட்சிகள் உங்களுக்காக இதன் மூலமாக இந்தியாவின் வடக்கு பகுதிகளுக்கு அதாவது காஷ்மீர் , ஜம்மு போண்ற பகுதிகளை டிஜிட்டல் மயமாக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. https://www.pscp.tv/PIB_India/1eaJbOkndPqxX?t=3m22s Twitter Update:   பிரதமரின் வாழ்த்து ஜிசாட் 29 வெற்றிக்காக My heartiest congratulations to our scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite. The double success sets a new record of […]

Read more

CYCLONE Clouds | இஸ்ரோவை மிரட்டும் புயல் மேகங்கள் | நவம்பர் 14

வரும் நமம்பர் 14 ஆம் நாள் இஸ்ரோவானது தனது தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட் 29 ஐ விண்ணில் ஏவ திட்ட மிட்டு இருந்தது. ஆனால் தற்போது நிலவும் வானிலை நிலமை இஸ்ரோவை மிகவும் பயப்பட வைத்துள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவுவதற்கு முன்னால் வானிலையை பார்ப்பது எல்லா ராக்கெட் ஏவு தளங்களும் பார்க்கும். இந்தியாவின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிசாட் 29 செயற்கைகோளானது இந்தியாவின் இண்டர்னெட் வேகத்தினை அதிகரிக்க உதவும் . கா மற்றும் கு. கட்டுகளில். (K and Ku Bands) தற்ப்போது ஆந்திராவின் கிழக்கு […]

Read more

GSAT-11 returns to Guiana for December launch | விண்ணில் ஏவ தயாராகும் ஜிசாட் 11

  டிசம்பர் 4 ஆம் தேதி வின்னில் ஏவுவதற்காக , இந்தியாவின் மிகவும் அதிக எடை உடைய தொலைதொடர்பு செயற்க்கைகோளான ஜிசாட்11   திரும்பவும் ஃப்ரஞ்ச் கயானா சென்றுள்ளது.  நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்போம். சரியாக சொல்லவேண்டும் என்றால்  கடந்த ஏப்ரல் மாதம் இது பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது கயானாவிலிருந்து. ஏனெனில் இஸ்ரோ இதற்கு முன்னால் அதாவது மார்ச் மாதம் அனுப்பிய ஜிசாட் 6A  எனும் ஒரு செயற்கைகோள் , வின்ணில் ஏவிய ஒரு சில மனிநேரங்களில் மறைந்து போனது. அதாவது அதனுடன் பூமியின் தொடர்பு விடுபட்டது. […]

Read more

BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்

பேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ!!!??? இந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது 20 அக்டோபர் 2018, இந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் […]

Read more

Gravitational Wave in Tamil – விளக்கம்

நாம் நமது பூமியில் ஈர்ப்பு விசையினை உணர்ந்துள்ளோம். அது புவியின் ஈர்ப்பு விசை. இது எப்படி வருகிறது ? என இப்போது பார்ப்போம். ஈர்ப்பு விசை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மற்றும் ஈர்ப்பு விசை, அதாவது Gravity and Gravitational Force, ஒரு பொருள் எவ்வளவு எடை அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு அதன் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈர்ப்பு விசை என்பர், அதேபோல் ஈர்ப்பு விசை அதாவது Gravitational Wave என்றால்? இதனை விண்வெளியில் ஏற்படும் சிற்றலைகள் என கூறலாம். அதாவது […]

Read more

Event Horizon Telescope | ஈவண்ட் ஹரைசோன் தொலைநோக்கி | தமிழ்

ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கி என்றால் என்ன? What is Event Horizon Telescope? இந்த கேள்வி அவ்ளோ ஈசியா சொல்லிட முடியாது. ஏனென்றால் இது ஒரு தொலைநோக்கி கிடையாது, மாறாக இது ஒரு புதிய சிந்தனை. அல்லது யோசனை, Its a new Ideology.. நீங்கள் எல்லாரும் ஈவன்ட் ஹரைசோன் தொலைநோக்கி என்ற உடன் இது ஏதோ ஒரு புதிய தொலைநோக்கிபோல என்று நினைச்சிட்டீங்களா? இது 8 பெரிய தொலைநோக்கிகளின் இனைப்பு . அல்லது உழைப்பு என்று கூறலாம். அதாவது பூமியில் உள்ள 8 […]

Read more

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் ஹப்புள் தொலைநோக்கி | Hubble Return to Normal Science Operations

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி , தன்னிலை பாதுகாப்பு கருவி அதாவது (கைரோ ஸ்கோப் ) செயல் இழந்ததன் காரணமாக ஹப்புள் தொலைநோக்கியானது பாதுகாப்பான முறைக்கு தள்ளப்பட்டது. அதாவது இதனை (Safe Mode) என்று கூறுவர். இந்த செய்தியானது பூமியில் உள்ள ஹப்புள் தொலைநோக்கியின் கட்டுபாட்டு அறைக்கு வந்த பிறகு இதனை சரி செய்யும் முயற்சியில் அதன் பொறியாளர்கள் உள்ளனர். ஹப்புள் தொலைநோக்கியானது 100 % திறம்பட செயல்பட அதற்கு 3 கைரோ ஸ்கோப் தேவைப்படும். (Gyroscope). ஏற்கனவெ இது போன்ற பிரச்சனை […]

Read more
1 2 3 4 18