Pluto’s Bladed Terrains | புளூட்டோவின் கூறிய நிலப்பரப்பு

நியூ ஹரைசோனிலிருந்து எடுக்கப்பட்ட  புளூட்டோவின் படம் நியூ ஹரைசோன் எனும் விண்கலமானது, புளூட்டோவை ஆராச்சி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அதாவது ஜனவரி 19 தேதி 2006 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ஆண்டின் இறுதியிலேயே புளூட்டோவானது கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்தது. இவை அனைத்தும் நாம் கேள்விப்பட்ட செய்திகள்தான். இதை பற்றி நாம் பிறகு விரிவாக பார்ப்போம். அதன் பிறகு நாசாவானது “நியூ ஹரைசோனின்” பணிகளை மாற்றியது. அதாவது இந்த விண்கலமானது புளூட்டோவையும், அதன் ஒரு துனைக்கிரகமான சாரன் எனும் சிறிய […]

Read more

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். Offer on Headsets ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து […]

Read more

Cassini’s Best 9 Photos of Saturn | காசினியால் எடுக்கப்பட்ட சனிக்கிரகத்தின் சிறந்த 9 புகைப்படங்கள்.

சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலமானது தனது முடிவினை நெருங்கிவிட்டது. ஆம் செப்டம்பர் 15 ஆம் நாள் 2017 ஆம் வருடம் அது சனிகிரகத்தின் வளிமண்டலத்தில் மோதி அழிக்கப்பட உள்ளது. அதாவது நாளைய தினம். இதனால் இந்த விண்கலத்தால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்க்ளை வெளியிட்டு உங்களுக்காக பார்வைக்கு வைக்கிறேன்.   சனியின் துனைகிரகம் டைட்டன், டையோன் மற்றும் சனிகிரகத்தின் வளையம்.   டைட்டன் சனிகிரகத்தின் துனைக்கிரகம்   சனிகிரகத்தின் வளையங்களும் மற்றும் பூமியையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது   என்ஸிலேடஸ் சனி கிரகத்தின் துனைக்கிரகம்   […]

Read more

Faulty Navigation satellite Maybe Fall in Pacific Ocean | கோளாரான செயற்கைக்கோல் பசுபிக் பெருங்கடலில் விழலாம்

பழுதான  திசை காட்டும் செயற்கைக்கோல் 2 மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவர் DR. K. சிவன் என்பவர். அளித்த பேட்டியில். இவ்வாறு தெரிவித்தார். 2.4 டன் எடையுள்ள IRNSS-1H என பெயரிடப்பட்ட திசைகாட்டும் செயற்கைக்கோலானது. 40-60 நாட்களுக்குள். திரும்பவும் பூமிக்கு திரும்பும் அதாவது புவியின் உள் நுழையும் மேலும் அது பசுபிக் பெருங்கடலில் விழலாம் என எதிர்பார்ப்பதாக கூறினார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி போன மாதம் அனுப்பப்பட்ட IRNSS-1H எனும் செயற்கைகோள். ஆரம்ப […]

Read more

Trappist 1 Update News | டிராப்பிஸ்ட் 1 கிரகங்கள் தண்ணீர் மற்றும் புறஊதா கதிர்வீச்சி

Illustrated Trappist 1 and its Planets பிப்ரவர் 22ஆம் தேதி கூகுல் நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமும் அதன் கிரகங்களையும் பற்றி அடிப்படையான தகவல்கள் வந்தன. அதன் பிறகு இந்த நட்சத்திரத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பல கேள்விகள் வந்தன. அவற்றில் ஒன்றுதான் . புற ஊதா கதிர்வீச்சி, விவரம்: டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரமானது மிகவும் சிறிய , மங்களான நட்சத்திரம் தான் ஆனால் அதன்(UV Rays) புறஊதா கதிர்வீச்சி வெளிப்பாடு ஆனது கொஞ்சம் அதிகம் தான். அப்படி இருக்கையில் , […]

Read more

தோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்

File Photo of PSLV Launch ஆக்ஸ்ட்டு 31  ஆம் தேதி இந்தியாவின் போலார் ஸாட்டிலைட் லான்ச் வெய்கிள் (Polar Satellite Launch Vehicle) ஆனது IRNSS 1H எனும் ஒரு வழிகாட்டும் செயற்கைகோளை (Navigation Satellite)  வின்வெளியில் நிறுவுவதற்காக. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  ஏவப்பட்டது . ஆரம்ப கட்ட நிகழ்வுகள் சரியாக நடந்தன. ஆனால் கடைசியில். இரண்டாம் கட்ட ஸ்டேஜ் செபரேசனில் (Stage Separation)  அது தோல்வியுற்றது. அதாவது. வட்டபாதையில் கழட்டி விட வேண்டிய செயற்கைகோலை அது […]

Read more

What Countries are in the Northern Hemisphere | ஆண்ரோமிடா கேலக்ஸி எங்கு படமெடுக்கலாம்?

யூடியூப் சேனலில் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்காகத் தான் இந்த ப்லாக் எழுதுகிறேன்.? அது என்ன கேள்வி என்றால்.ஆன்ரோமிடா கேலக்ஸியை வெறும் கண்ணால் பார்க்க இயலுமா? மற்றும் எந்த நாட்டிலிருந்து பார்த்தால் ஆன்ரோமிடா கேலக்ஸியை பார்க்கலாம்.? என்பது தான் அந்த கேள்வி. இதற்கு விடை தேடும் பொருட்டு. சிறிது நேரம் கூகுளில் ஆராய்ந்ததில். அது Northern Heresphere என தெரிய வந்தது. அதாவது.  பூமியின் வட அரைக்கோளம். அது சரி அந்த வட அரைக்கோளத்தில் எந்த எந்த நாடுகள் வரும் என பார்க்கும் போது இந்த […]

Read more
1 2 3 4 5 12