Mars Colonization Mission | செவ்வாய் காலனியாக்கம் !!! மனிதர்கள் குடியேற்றம் செவ்வாயில்

ஆம் மக்களேஇது வரைக்கும் செவ்வாய்கிரகத்தினை  படங்களில் மட்டுமேபார்த்த நாம்அதில் பிரவேசிக்க வேண்டியகாலம் இது. இந்த மார்ஸ்மிஷனில் உலகநாடுகள் அதிகஆர்வம் காட்டிவருகின்றன. போனமுறை நாம்பார்த்த நாசாவின் கதிரியக்கஆய்வகவும் செவ்வாய்கான ஒரு ஆராய்ச்சியாக தான்ஆரம்பிக்கபட உள்ளது. அப்படி இருக்கையைல். இதற்குஎந்த மாதிரியான விண்வெளிஓடத்தில் செல்லஇருக்கிறோம் எனபலரும் யோசித்தநிலையில்  ஸ்பேஸ் எக்ஸ்(Space X) என்ற ஏரோஸ்பேஸ் நிருவனமானது ஒருபுது வகையானராக்கெட் மற்றும்அதன் பூஸ்டர்களை வாங்கியுள்ளது. இதற்கு பெயர்ITS தொழில் நுட்பம்ஆகும். அதாவதுஇன்டெர் பிளானிடரி டிரான்ஸிட்சிஸ்டம் (Interplanitary Trasit system) இதை பற்றிSpace X நிறுவனத்தின் தலைவர்எலன் மஸ்க்எனபவர் கூறியுள்ளார். இந்தஐடிஎஸ், […]

Read more

Cloudy with a Chance of Radiation | நாசா செய்ய இருக்கும் ஆபத்தான கதிரியக்க சோதனை!!!

சர்வதேச விண்வெளி அமைப்பான நாசா  , மற்றும் ஸ்பேஸ் எக்ஃஸ் போன்ற அமைப்புகள் , சமீப காலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறது. அதில் ஒரு பாகமாக. நாசாவின் கதிரியக்க  ஆய்வுக்கூடத்தில் புதிதாக ஒரு சில விஷயங்களை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது, Sample   அதாவது.  விண்வெளியில் பயனம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையான கதிரியக்க பிரச்சனையை தீர்க்க.  நாசா அமைப்பானது தனது கதிரியக்க ஆய்வுக்கூடத்தில் (Galactic Cosmic Rays) பிரபஞ்ச கதிரியக்கத்தினை  ஒரு சோதனை முறையில் […]

Read more

Different between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்!!!

இன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான். பலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக  நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம். முதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் […]

Read more

M101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு

இந்த அண்டமானது ஆங்கிலத்தில் பின்வீல் அண்டம் (PinWheel Galaxy) என அழைக்கப்ப்டுகிறது. இதன் M101 என்றும் NGC 5457 என்றும் . கூறுவன். சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம் இது நமது பால்வலி அண்டத்தினைப் போன்று இரு மடங்கு இருக்கலாம் என  கருதப்படுகிறது. அதாவது இதனை மொத்தமாக கடந்து செல்ல ஆகும் காலமானது 170,000 ஒளியாண்டுகள். (நமது அண்டத்தினை கடந்து செல்ல ஆகும் காலம் 100,000 ஒளியாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Read more

Green Moon Conspiracies | விண்வெளி பற்றிய தவறான கருத்துகள் – 1

பச்சை நிற நிலவு உண்மையா?? கடந்த  2016 ஆம் ஆண்டு . நமது நிலவானது பச்சை  நிறத்திற்கு மாறும் என்றும். இது எதனால் என்றால்? , நமது சூரிய குடும்பத்தில் அதிகமான கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருவதால். இது போன்று ஒரு ஆச்சரியமூட்டும் ஒரு பச்சை நிறத்தினை தரும், என்றும் கூறப்பட்டது.  மேலும் இது 1596 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்படும் நிகழ்வு என்றும் கூறப்பட்டது…. –Advertisement– உண்மையில் நமது பச்சை நிறத்திற்கு மாறியதே கிடையாது எனபது தான் உண்மை. இது சந்திர கிரகன […]

Read more

வியாழன் கிரகத்தின் முதல் ஆய்வு முடிவு மற்றும் ஆச்சரியமான தகவல்கள்

போன வாரம் , நடந்த யுரோப்பிய  புவியறிவியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் (Annual  European Geosciences Union)ல் உள்ள உறுப்பினர்களால் முதல் முதலில் “ஜுனோ ” ( Juno spacecraft ) ஆய்வு முடிவுகள் குறித்து பேசப்பட்டன.அதில் இதுவரை நாம் கற்பனை செய்திடாத அளவுக்கு அதன் உள் கட்டமைபு இருப்பதாக நமக்கு தெரியவருகிறது..இதனைப்பற்றி கூறிய ஜூனோவின் பனி முதன்மை விசாரனையாளர்ஸ்காட் போல்டன் இது பற்றி கூறுகையில் “நம் மாதிரிகள் எதிர்பார்த்ததை விட ஜுபிடர் முழுவதும் உள்ளே வேலை செய்கிறது” “The whole inside of Jupiter is just working […]

Read more
1 3 4 5 6 7 12