கீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth

இன்னொரு விண்வெளி ஆய்வுக்கூடமா என்று கேட்கிறீர்களா.? ஆம் ஏற்கனவே இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சைனாவின் ஒரு வின்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று கட்டுப்பாடு இழந்து பூமியில் மீது விழுந்தது. நல்ல வேளையாக அது கடலின் புறமாக விழுந்தது. அதுமட்டும் இல்லாமல். நமது வளிமண்டலத்தில் நுழைந்த பழைய Tiangong-1  என்று பெயரிடப்பட்ட ஸ்பேஸ் ஸ்டேசன் எரிந்து சாம்பலாகி ஒரு சில குப்பைகளை மட்டும் பூமியின் மீது தூவியது. அதுவும் கடலின் பக்கம். அதேபோல் இந்த முறையும் ஒரு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் ஒன்று பூமியின் மீது விழும் […]

Read more

Little Rover Sent Their First Image | Hayabusa 2 Mission Update

ஹயபுஸா 2 விண்கலத்திலிருந்து வெளி விடப்பட்ட மினர்வா 2 என்ற ரொவர். பத்திரமாக தரையிரங்கியதோடு மட்டுமில்லாமல். அது தனது முதல் படத்தினையும் . அதன் முக்கிய விண்கலனான ஹயபுஸா 2க்கு அனுப்பியுள்ளது. அந்த படங்களை ஹயபுஸா 2 ஆனது ஜப்பானில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கும் அனுப்பியிருக்கிறது. அந்த படங்களை இப்போது நீங்கள் கீழே பார்க்கலாம். இதில் ஹயபுஸா 2 ன். சோலார் பேனல்கள் மற்றும் அதன் வடிவம் . தெரிவதையும் காணலாம், இந்த படமும் மினர்வா 2 ரோவரில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் Blurr […]

Read more