சூரியனுக்கு எதற்க்காக? பார்க்கர் புரோப் அனுப்புராங்க ? | Why Parker Solar Probe to SUN | SNT Tamil

வனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என?  அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த, சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம்.  செடிகள் வளர இது உதவி […]

Read more

15 year dream GAGANYAAN come Alive |இந்தியாவின் 15 வருட கனவு “காகண்யான்”

இஸ்ரோவின் 15 வருட கணவுங்க இது. ஆம் முதன் முதலில் 2004 நவம்பர் மாதம் தான் இஸ்ரோ. தனது மனித குழு விண்வெளி பயணத்தை பற்றி வெளியுலகுக்கு சொன்னது. அதிலிருந்து இதுவரை 2018 வரை. கிட்ட தட்ட 14 வருடம் முடிந்து விட்டது. இப்போது தான் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போதுதான் இதற்கு பச்சை கொடி காமிசிருக்காரு. ஆம் இந்திய அரசாங்கம் சார்பாக நமக்கு இப்போதான் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. அது என்னனா. 2022 குல் இந்தியர்களை விண்வெளி வீரர்களாக […]

Read more

WOW Signal in Tamil | TODAY in History | August 15th 1977

WOW! சமிக்சை,, இது வரலாற்றில் மிகவும் பிரபலமானது. இன்று நமது 72 ஆவது சுதந்திர தினம். கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாள்தான் . விண்வெளியாளர்களை . வேற்றுகிரகவாசிகலையும். கிரகங்களையும் தேட ஆர்வமூட்டிய தினம் என்றால் மிகுந்த ஆச்சரியத்தை தான் தருகிறது. ஆம் 1977 ஆகஸ்டு 15 ஆம் நாள் தான் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகதில் உள்ள ஒரு பெரிய ரேடியோ தொலைநோக்கியானது. தனது பெரிய ரேடியோ தட்டினை (Array) பயன்படுத்தி. “சஜிடாரியஸ்” விண்மீன் தொகுப்பில் இருந்து ஒரு அலைவரிசையை பெற ஆரம்பித்தது. 72 வினாடிகள் நீடித்த […]

Read more

Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]

Read more

70 Satellites into Space By Space X | 70 செயற்க்கைகோல்களை விண்ணில் செலுத்தும் ஸ்பெஸ் எக்ஸ்

இது போன்று ஒன்றை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம்  அல்லவா? ஆம் அதே தான். 2017ல் இந்தியா அனுப்பிய ரக்கெட்டில் 104 செயற்க்கைகோல்கள் வின்ணில் ஏவப்பட்டது.  இப்போது ஸ்பெஸ் எக்ஸ் முயற்சி செய்து பார்க்கிறது. இதற்கு பெயர் SSO-A.  ஸ்மால் சாட்டிலைட் எக்ஸ்பிரஸ் Small Satellite Express.என வைத்திருக்கிறார்கள், இந்த முறை ஸ்பெஸ் எக்ஸ் தனது ஃபால்கல் 9 ராகெட் உதவியுடன் 70 செயற்க்கைகோல்களை வின்ணில் ஏவ தயாராகி வருகிறது. US-Based அதாவது அமெரிக்க நாடுகளில் எதுவும் இதுவரை இவ்வளவு செயர்க்கைகோள்களை ஏந்தி சென்று வின்னில் செலுத்தியதில்லை. […]

Read more

Happy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா. அப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள். 2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. […]

Read more

செவ்வாய் – பூமி அருகில் இருக்கும் காலம் | Mars’ Apparent Brightness Increases As it Gets Closer to Earth

நமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும்.  அது எல்லாருக்கும் தான் தெரியும் !!! ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம்  நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது  (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]

Read more
1 2 3 5