Interesting facts about the Kalam sat version 2| கலாம் செயற்கைக்கோள் இரண்டாவது பகுதி ஒரு சில ஆச்சரியமூட்டும் செய்திகள்

கலாம் செயற்கைக்கோள் பகுதி-2 இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் இதன் ஆச்சரியமூட்டும் 5 உண்மைகளை இப்போது நாம் காண இருக்கிறோம்

Read more

இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ | இரண்டு செயற்கைக்கோள்களை ஏற்றி பறந்தது பிஎஸ்எல்வி சி 44 வகை ராக்கெட்

இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ ஜனவரி 24ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில்

Read more

Sombrero Galaxy Tamil facts

சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது பூமியில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரு கேலக்ஸி ஆகும் இதனை நாம் Barred Spiral Galaxy  என்று அழைப்போம் Barred Spiral என்றாள் அந்த கேலக்ஸியின் மையத்தில் கோடு போன்று அமைப்பு இருப்பதை குறிக்கும். உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் கீழே உள்ள படங்களை பாருங்கள். இந்த சம்ப்ரீரோ கேலக்ஸி ஆனது அதன் மையத்தில் ஒரு பிரகாசமான கருவையும் மிகப்பெரிய மைய கருந்துளையும் கொண்டுள்ளது. அந்த கேலக்ஸியில் காணப்படும் கருந்துளையானது நாம் இதுவரைக்கும் கண்டுபிடிப்பதிலேயே அதிக எடையுள்ள சூப்பர் மேசிவ் […]

Read more

ISRO Going to Make Humonaid for GAGANYAAN |

இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022-ல் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் முதல் படியாக 3 முன்னோட்டங்கள் செய்து பார்க்க வேண்டும். என்றும் இஸ்ரோ தெரிவித்தது. அதில் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஆளில்லா விண்கலங்களை கொண்டு சோதிக்கப்படும் என்றும், மூன்றாவது முன்னோட்டம் அதாவது பரிசோதனை மனிதர்கள்  வைத்து பரிசோதிக்கப்படும் எனவும் கூறியது தற்போது வந்த செய்தியின் அடிப்படையில் இஸ்ரோ வானது முதல் இரண்டு பரிசோதனைகளுக்கு ரோபோவை பயன்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர். ranchi ஐ அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரும் பொறியாளர் ஒருவர் அவரின் […]

Read more

kuiper Belt Facts in Tamil | கைப்பர் பெல்ட் தமிழ்

kuiper belt in tamil details

கைப்பர் – எட்வர்த் கைப்பர் பெல்ட், இதனை ஒரு சில சமயங்களில் கைபர்-எட்ஜ் வொர்த் பெல்ட் (kuiper-Edgeworth Belt) என்றும் அழைப்பதுண்டு ஜெரால்டு கைப்பர் என்பவர்தான் முதன் முதலில் நமது சூரியக்குடும்பத்தில் பிற்பகுதியில் ஒரு தட்டு போன்ற இடத்தில் பலதரப்பட்ட வானியல் பொருட்கள் இருப்பதனை ஒரு கோட்பாடாக உலகுக்கு சொன்னவர். அதேபோன்று Kenneth Edgeworth என்பவர்தான் முதன் முதலில் இந்த நெப்டியூனுக்கு பிறகு இருக்கக்கூடிய பொருட்கள் ஆரம்பகாலத்தில்  அதாவது சூரியன் உருவான காலத்திலேயே உருவாகி இருக்கலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து சொன்னவர் இந்த […]

Read more

Asteroid Belt Facts in Tamil | ஆஸ்டிராய்டு பட்டை தமிழ் விவரம்

முன்னுரை: asteroid பட்டை அல்லது விண்கல் பட்டை.  இந்த பகுதியானது பொதுவாக விண்கற்கள், தூசு, மற்றும் விண்வெளி குப்பைகள் உள்ள ஒரு பகுதியை குறிக்கும்.  இவை அனைத்தும் நமது சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வருகின்றன. சரியாக புரியும்படி சொல்லப்போனால் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் இந்த விண்கல் பட்டை ஆகும்.இந்த விண்கல் பட்டையானது ஒரு வானியல் அலகு(1 Astromonical Unit Thick) அளவிற்கு மிகவும் தடிமனான ஒரு பகுதியாகும் உண்மைகள் இது சூரியனில் இருந்து 2.2 […]

Read more

Milky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்

முன்னுரை பிரபஞ்சத்தில், பால்வழி அண்டம் தான் நாமிருக்கும் சூரிய குடும்பம் உள்ள ஒரு வீடாகும் இந்த பால்வெளி அண்டம் ஆனது அதன் வடிவம் பற்றி பல்வேறு வகையான குழப்பங்களும் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தாலும், நமது பால்வழி அண்டம் ஆனது ஒருவித சுருள் வடிவ அண்டங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  என்னதான் நாம் விண்வெளி ஆராய்ச்சி செய்தாலும் ஒரு முட்டையில் ஓட்டிற்குள் இருந்துகொண்டு வெளிப்பகுதியை நம்மால் பார்க்க இயலாது. என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும் நாம் ஆராய்ச்சி செய்யும் அண்டவெளியில் பல்வேறு அண்டங்கள் […]

Read more

Ceres Dwarf Planet in Tamil | “சிரஸ்” கிரகம் தமிழ் விவரம்

Ceres Dwarf Planet facts -9 சீரீஸ் , என்ற இந்த சிறிய கிரகமானது 296 மைல் ஆரம் கொண்ட ஒரு சிறிய கிரகமாகும் அதாவது 476 கிலோ மீட்டர்  ஆரம்கொண்ட ஒரு கிரகம் இந்த சிறிய கிரகமானது தண்ணைத்தானே சுற்றிக்கொள்ள ஒன்பது மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் அதாவது நாலரை மணி நேரம் பகல் பொழுதும் நாலரை மணி நேரம் இரவு பொழுது என்று வைத்துக் கொள்ளலாம். இந்த கிரகத்தில் வருடம் என்பது 1682 பூமியின் நாட்களுக்கு சமமானது அதாவது இந்த கிரகம் […]

Read more

ISRO New “Young Scientist Programme | இஸ்ரோ இளம் விஞ்சானிகள்

ISRO Young Scientist Programe is going to Select 100 Students from All Over India. 3 Students from Each State. – Dr. Sivan Said இளம் விஞ்சானிகள்: (ISRO Young Scientist) இஸ்ரோவானது நமது இளம் பிள்ளைகளை விஞ்சானிகளாக மாற்ற “இளம் விஞ்சானிகள்” என்ற ஒரு திட்டத்தினை வகுத்துள்ளது எத்தனை பேர் இளம் விஞ்சானிகளில் பங்கு பெற முடியும்(How Many kids ISRO Select for Young Scientist) மாநிலத்திற்கு 3 பேன் என்ற விகிதத்தில். 29 […]

Read more
1 2 3 4