சூரிய கிரகணம் | Solar Eclipse Facts & Info Tamil

சூரிய கிரகனம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். அதாவது நமது நிலவான சந்திரனானது தானாகவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் நிகழ்வு. உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும். அது என்னன்னா? நமது சந்திரனானது மாதாமாதம் தான் நமது பூமியை சுற்றிவருகிரது. அப்போ இந்தமாதிரி சூரிய கிரகணம் மாதத்திற்கு ஒரு முறை வராதா? என்பது தான் அந்த கேள்வி.!!!.???!!! இந்த நிகழ்வானது சாதாரனமாக நிகழ்ந்து விடாது மாறாக நமது சந்திரணானது நமது பூமியை சுமார் 5முதல் 15 டிகிரி வரை சற்றி சாய்ந்த கோணத்தில் சுற்றிவருகிறது […]

Read more

LRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்

Beresheet Impact Crater captured by LRO NASA

இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது தான் இஸ்ரேல் நாட்டின் முதல் நிலவு விண்கலமான பெரிஷீட். ஆனால் இது நிலவில் தரையிரங்கும் நேரத்தில் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக. நிலவின் மேல் பகுதியில் மோதி அழிந்து போனது. ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது (ஏப்ரல் 22 , 2019 )நாசாவின் லுனார் ரிகனைசர் ஆர்பிட்டர் என்ற விண்கலம் மூலமாக அந்த இஸ்ரேலிய விண்கலம் விழுந்த இடத்தினை இது […]

Read more

YUVIKA | Young Scientist Programe Selected Candidates in Tamil Nadu | ISRO Latest News

Young scientist Selected students from Tamil Nadu

எல்லாருக்கும் வனக்கம். இன்னைக்கு பாக்க போறது. நம்ம தமிழ் நாட்டுலேந்து தேர்ந்தெடுத்த மூன்று இளம் விஞ்சானிகள் யார் என்று தான். See All Students from All STATS or Union Territory Click —>> Below State Name of the Student Parent or Guardian Name of the School Tamil Nadu J K Aditya K C J B Kumar Sankara Linga Nadar HSS, Chennai Tamil Nadu R Nithiya Raj Rajendiran […]

Read more