சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் நாள் !! அறிவிக்கப்பட்டது| என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்கிறது??

Chandrayaan 2 Launch date and Payloads in tamil

உலகமே எதிர்பார்த்து இருந்த சந்திராயன் 2 விண்கலம் வின்னில் ஏவும் நிகழ்வானது வருகின்ற ஜூலை மாதம் 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உட்பட்ட இந்த விண்வெளி பயனமானது மூன்று விதமான கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது. ஆர்பிட்டர் , லேண்டர் மற்றும் ரோவர் – மொத்தமாக இந்த சந்திராயன் 2ன் எடையானது 3.8 டன் எடை உள்ளதாகும் இதில் ரோவர் வெறும் 27 கிலோ தான். லேண்டரானது 1.4டன் எடையுடையது, இதை இரண்டையும் சுமந்து […]

Read more

2 மாதத்தில் விண்வெளி வீரர் தேர்வு முடியும்

ஜூன் 8ஆம் தேதி national advisory council (NAC), யில் நடந்த மாநாட்டில். காகன்யான் மிஷனின் முக்கியமான அமைப்புகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர், அதில் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் k சிவன். IAF(Indian Air Force) அமைப்பானது விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியினை இன்னும் 1 அல்லது 2 மாதத்திற்குள் முடித்துவிடும் . அதுமட்டும் இன்றி IAF மூலம் மொத்தம் 10 வீரர்கள் தேர்ந்தெடுக்க படுவார்கள். அவர்களில் இருந்து இஸ்ரோ மூன்று பேரை மட்டும் தெரிவு செய்து. காகண்யான் , இந்தியாவின் […]

Read more