இரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet

புவியிலிருந்து சுமார் 900 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் WASP 121 எனும் நட்சத்திரம். இதன் அருகில். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மிக அருகில் சுற்றிவரும் கிரகத்தின் பெயர்தான் WASP121b , இந்த கிரகம் அதன் சூரியனான WASP 121 என்ற நட்சத்திரத்தினை சுமார் 31 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. அப்படி என்றால் எவ்வளவு அருகில் இருக்கும் என நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இதன் காரணமாக அநத நட்சத்திரத்திலிருந்து வரும் அதிக வெப்பம் மிகுந்த […]

Read more

பார்க்கர் சோலார் புரோப் அனுப்பிய 22ஜிபி டேட்டா | Parker Solar Probe Send Back 22GB Science Data to Earth

பார்க்கர் சூரியனுக்கான விண்கலம் மூன்றாவது முறையாக வருகின்ற ஆகஸ்டு 27 ஆம் தேதி சூரியனை மிகவும் அருகில் சந்திக்க உள்ளது. இதனை Close Fly-by என்று கூறுவர். ஆகஸ்டு 27 ஆம் தேதி. செலுத்தப்படும் இது செப்டம்பர் 1 ஆம் தேதியில் சூரியனை Close Fly-by யில் சந்திக்கும் . என அறிஞ்சர்கள் கூறுகின்றனர். the spacecraft’s third perihelion will occur on Sept. 1. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் பார்க்கர் சூரியனுக்கான விண்கலம் அதன் இரண்டாவது சுற்றை (சூரியனுக்கு […]

Read more

Chandrayaan 2’s Lander on NASA’s Deep Space Network

chandrayaan 2 nasa's dsn network

சந்திரயான் 2 விண்கலத்தினை நாசாவின் விண்வெளி கண்கானிப்பு மையங்களில் ஒன்றான கான்பராவில் உள்ள ( ஆஸ்திரேலியாவின் தலைநகர்) டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் அமைப்பில் இதனை சுமார் 200kbps அளவில் தகவல்கள் (Downlink) வந்து கொண்டிருந்ததை பார்த பொழுது எடுத்த புகைப்படங்கள். தான் கீழே உள்ள படங்கள் அதன் பிறகு அதன் தகவல் பறிமாற்ற அளவுகள் சற்று குறைக்கப்பட்டன. Carrier and DADA are different.

Read more