Voyeger 2 is now in interstellar space confirmed by NASA | சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற வாயேஜர்-2 விண்கலம் நாசா உறுதி செய்தது

வாயேஜர் 1 விண்கலம் தொடர்ந்து வாயேஜர்-2 விண்கலம் தற்போது சூரிய குடும்பத்தை தாண்டி தற்போது interstellar விண்வெளியில் இருப்பதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது

Read more

Facts about Sun in Tamil | சூரியனை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

சூரியன் என்பது நமது முன்னோர்களால் கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் அதெல்லாம் அந்த காலத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களால் தான். இப்போது அறிவியல் முன்னேறிவிட்டது நமது சூரியனை ஆராச்சி செய்ய சூரியனுக்கே விண்கலங்களை விடும் அளவுக்கும். பார்க்கர் சோலார் புரோப் அந்த சூரியனை பற்றிய ஒரு சில சுவாரசியமான செய்திகளை இங்கு பார்ப்போம்: 1. சூரியனின் அளவு 1.989 × 10^30 kg எடையுடைய இந்த நட்சத்திரமானது நமது பூமியை போல் 3,30,000 மடங்கு அதிக எடையுடையது. வியாழன் கிரகத்தினை போல் 75 மடங்கு […]

Read more

Parker Solar Probe is in Launch Pad | கிளம்ப தயாராகிறது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்.

ஆகஸ்டு 1 ஆம் தேதி தன்னுடைய தரை வழி பயணத்தை முடித்த இந்த விண்கலம் ஆகஸ்டு 1ஆம் தேதி அதிகாலையில், அதற்கு தேவையான அனைத்து எறி பொருளையும் நிரப்பிக்கொண்டு, ட்டுஸ் வில்லே , புளோரிடா விலிருந்து “கேப் கனெவேறாள் ” விண்வெளி தளத்திற்கு வந்து சேர்ந்தது. (Titusville, Florida, late Monday for an overnight journey to the Complex 37B launch pad at nearby Cape Canaveral Air Force Station.) இதன் பாதுகாப்பு முறைகளை பற்றி ஏற்கனவே ஒரு […]

Read more

Interstellar Visitor “Oumuamua” வேறு சூரிய குடும்பத்திலிருந்து வந்த ஆஸ்டிராய்டு “ஒமுவாமுவா”

Oumuamua Intersteller visiter 2017 discovery மிகவும் புதிரான , வித்தியாசமான ஒரு ஆஸ்டிராய்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது நமது சூரிய குடும்பத்தில் உருவாகி நமது சூரியனை சுற்றும் சாதாரணமான ஆஸ்டிராய்டு கிடையாது என்பதுதான் மேலும் ஆச்சரியமான விஷயம். இதன் பெயர் “ஒமுவாமுவா” என்பதுதான். அர்த்தம். புதிய விருந்தாளி.  அக்டோபர் 19 ஆம் நாள் 2017 அன்று ” பான்–ஸ்டார் 1″ எனும் ஹவாயில் உள்ள ஒரு சிறிய தொலை நோக்கியின் மூலம் இது ஒரு சிறிய லேசான புள்ளியாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது […]

Read more

Origin Of the Elements Tamil | எங்கிருந்து வந்தன ? தனிம வரிசை அட்டவனை

தனிம வரிசை அட்டவனையை அனைவரும் பள்ளி பருவத்தில் பார்த்து இருப்பீர்கள் . படித்து இருப்பீர்கள்.  ஆனால் அந்த அனைத்து தனிமங்களும் மற்றும் பொருட்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தன என மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகள் தான். இந்த வண்ண அட்டவனை. நம் உடலில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு மூலக்கூறிலும் இருக்கும் ஹைட்ரஜன் எங்கிருந்து வந்தது என தெரிகிறதா? அதுதான் பெருவெடிப்பு கொள்கை எனும் “பிக் பேங்”. மேலும் ஹைட்ரஜன் மூலக்கூருக்கு மட்டும் வேறு எந்த காரணமும் நம்மால் காணமுடியவில்லை. நீங்கள் இந்த வண்ண […]

Read more

Different between earth and mars ~ செவ்வாய் மற்றும் பூமி ஒரு சவால்!!!

இன்று நாம் பார்க்க இருப்பது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை த்தான். பலதடவை மார்ஸ் மிஷன் என பல காரியங்களை , நாசா மற்றும் உலகின் பல மேலைநாடுகள் செய்வதை நாம் காண்கிறோம். இதனால் என்ன நிகழப்பொகிறது என பலர் நினைத்தாலும் இதனால் பல நம்மை உண்டு என சிலர் நினைக்கிறார்கள் அவர்களுக்காக  நாம் இன் று இங்கு. செவ்வாய்க்கும் பூமிக்கும் இருக்கும். ஒரு சில வித்தியாசங்கள பார்க்க இருக்கிறோம். முதலிம் செவ்வாய் நம்பூமியில் இருந்து . 150,000,000 கி.மீ தூரத்தில் […]

Read more

கூம்பு நெபுலா!!!!

கூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar),  நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில். உள்ள இடம் தான் புதிதாக நட்சத்திரங்கள் உருவாகும் இடம் அல்லது வளரும் இடம் என்று சொல்லக்கூடிய Stellar Nurseries என அழைக்கப்படுகிறது இந்த Stellar Nurseries க்கு மிகவும் ஏற்ற ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த கூம்பு (கோன்) நெபுலா. இந்த கூம்பு […]

Read more

மிமாஸ் – சனி கிரகத்தின் நிலா

மிமாஸ். இது தான் சனி கிரகத்தின் ஒரு துனைக்கோள். ஆணால் இதில் காணப்படும் பள்ளம் தான்  (crater) ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த பள்ளத்திற்கு அறிவியலாலர்கள் ஹெர்ஸீல்(Herschel) என பெயர் வைத்துள்ளனர். ஒரு துனைக்கிரகத்தில் இவ்வளவு பெரிய பள்ளத்தினை எது ஏற்படுத்தியது என யாருக்கும் தெரியாது.  பொதுவாக இந்த அளவுக்கு தாக்குதல் ஏற்படுத்தும் கல் மற்றும் விண்வெளி பொருள் ஒரு துணைக்கிரகத்தில் மோதும் போது. அது அந்த கிரகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தும் , ஏன் சில நேரங்களில் அந்த ஒட்டுமொத்த கிரகமுமே கூட […]

Read more