Juno spacecraft captured a dolphin on jovian clouds | வியாழனின் மேகக் கூட்டங்களில் டால்பின் போன்ற உருவத்தை கண்ட ஜூனோ விண்கலம்

வியாழனின் மேகக் கூட்டங்களில் தோன்றிய டால்பின் போன்ற உருவமுள்ள மேகங்கள்

Read more

Intence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்

கோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]

Read more

Scientists now Maps Radiation on Europa | கத்திரியக்கத்தை மேப் செய்யும் நாசா

நம் பூமிக்கு அடுத்து விண்வெளியாளர்களும் அறிவியலாளர்களும் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கிரகம் , அதுவும் நமது சூரிய குடும்பத்திலேயே என்றால் அது கண்டிப்பாக. வியாழன் கிரகத்தின் துணை கிரகமாக இருக்கக்கூடிய “யூரோப்பா” எனும் கிரகம் தான். நாம் ஏற்கனவே இந்த கிரகத்தில் தண்ணீர் ஆனது அதன் பனிக்கட்டியால் ஆன தரைப்பகுதிக்கு கீழ் கடல் போன்று உள்ளது என்று பார்த்துள்ளோம். இந்த சூழ்நிலையில் நாசா வின் விஞ்சாணிகள் இப்போது அந்த கிரகத்தில் அதிகமாக கதிரியக்கம் எங்கு இருக்கிறது என மேப் செய்யும் வேலையில் ஈடு […]

Read more

புதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது ஐவோ வில்|jupiters moon IO got new volcano

வியாழன் கிரகத்தின் ஒரு துணைக்கோளான ஐ ஓ வில் (IO) ஜூனோ விண்கலமானது. புதிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதாவது ஒரு புதிய “வெப்ப மூலம்” Heat Source . IO கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Infrared தரவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. நமது பூமியில் நடக்கும் ஒரு செயல், (அதாவது எரிமலைகள் வெடித்து சிதறும் இந்த செயல், நமது பூமிக்கு அப்பால் )வேறு ஒரு கிரகத்தில் நடக்கிறது என்றால் அது IO கிரகம் தான் இந்த கிரகம் வியாழன் கிரகத்தை […]

Read more

95 Minutes Over Jupiter | வியாழனின் மேற்பரப்பில் 95 நிமிடங்கள்!

வியாழனின் தென் மற்றும் வட துருவங்கள் பெரிஜாவ் நீங்கள் பார்க்கும் வண்ணமயமான வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வியாழன் கிரகத்தின் படங்கள்தான்.இவை அனைத்தும்  ஜூனோ விண்கலத்தின்  ஜூனோகேம் (Junocam)எனும் பிரத்தியேகமான புகைப்பட கருவியின்மூலமாக எடுக்கப்பட்ட புகைபடங்கள். இந்த வரிசையான புகைப்படங்கள் அனைத்தும் வெறும் 95 நிமிடங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவலாகும். அதாவது கிட்டதட்ட ஒரு மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். Offer on Headsets ஒவ்வொரு 53 நாட்களுக்கு ஒருமுறை ஜூனோ விண்கலமானது வியாழன் கிரகத்தினை மிகவும் குறைவான தொலைவில் கடந்து […]

Read more